சாக்லேட் காஃபி.. கன்னாபின்னா கவர்ச்சியில் ஐஸ்வர்யா ராஜேஷ்.. தீயாய் பரவும் போட்டோஸ்..

தமிழ் சினிமாவில் நல்ல நடிகையாக ரசிகர்களால் அடையாளம் காணப்பட்டவர் ஐஸ்வர்யா ராஜேஷ். பா. ரஞ்சித் இயக்கத்தில் கடந்த 2012ம் ஆண்டில் வெளியான அட்டக்கத்தி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தில் சில காட்சிகளில் மட்டுமே அவர் நடித்திருந்தார்.

அசத்தப்போவது யாரு

இதற்கு முன் அவர், சன் டிவியில் அசத்தப் போவது யாரு என காமெடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக்கொண்டு இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அடுத்து கலைஞர் டிவியில் நடந்த மானாட மயிலாட நிகழ்ச்சியில் பங்கேற்றும் வெற்றி பெற்றார்.

இந்த டிவிகளில் அவருக்கு கிடைத்த பிரபலமே, அடுத்து அவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐஸ்வர்யா ராஜேஷ்

ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு நடிப்பில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படம் காக்கா முட்டை. மணிகண்டன் இயக்கிய இந்த படத்தில் சென்னையில், சேரி ஒன்றில் 2 பிள்ளைகளுக்கு தாயாக வாழ்ந்து காட்டியிருப்பார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

இந்த படத்துக்கு பிறகு தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்த ஐஸ்வர்யா ராஜேஷ், தொடர்ந்து பல படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறினார்.

இதையும் படியுங்கள்: மேலாடையை கழட்டி விட்டு.. அது தெரிய போஸ் கொடுத்துள்ள கண்மணி லீஷா எக்ளேர்ஸ்..

பண்ணையாரும் பத்மினியும்

வடசென்னை, கனா, பண்ணையாரும் பத்மினியும், ரம்மி, திருடன் போலீஸ், ஆறாது சினம், ஹலோ நான் பேய் பேசறேன், மனிதன், தர்மதுரை, குற்றமே தண்டனை, சாமி 2, செக்கச்சிவந்த வானம், நம்ம வீட்டு பிள்ளை உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ்.

துவக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த படங்களில் அவருக்கு பெரிய முக்கியத்துவம் இல்லாத கேரக்டர்களே தரப்பட்டன. ஒரு கதாநாயகியாக இல்லாமல், துணை நாயகி போல் வந்து செல்லும் காட்சிகளே பல படங்களில் இடம்பெற்றன.

காக்கா முட்டை

ஆனால் காக்கா முட்டை படத்துக்கு பிறகு அவருக்கான கதைகளில் நடிக்க அவருக்கு அதிக வாய்ப்பு கிடைத்தது. உதாரணமாக கனா, ரம்மி, தர்மதுரை, நம்மவீட்டுப் பிள்ளை போன்ற படங்களில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பு கவனிக்கப்பட்டது. அவருக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டது.

இதற்கிடையே நயன்தாரா போல, இவரும் கதையை மையப்படுத்திய படங்களில் நடித்தார். ஆனால் பெரிய அளவில் அந்த படங்கள் ரீச் ஆகவில்லை. அதனால் அத்தகைய படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டார்.

இதையும் படியுங்கள்: என்னங்க அநியாயம் இது.. அச்சு அசல் சமந்தா போலவே இருக்கும் இளம் பெண்.. தீயாய் பரவும் போட்டோ..

கிளாமர் புகைப்படங்களை

இந்நிலையில் சமீபமாக நடிகை ஐஸ்வர்யா ராஜேூம், தனது கிளாமர் புகைப்படங்களை வெளியிட ஆரம்பித்து விட்டார். உடல் அந்தரங்க அழகை பளிச்சென காட்டும் புகைப்படங்களை தனது வலைதள பக்கங்களில் அவர் பகிர்ந்து வருகிறார்.

சாக்லேட் காஃபியாக..

சாக்லேட் காஃபியாக, கருப்பு ஸாரியில் கன்னாபின்னா என்ற முரட்டுக் கவர்ச்சியில் ஐஸ்வர்யா ராஜேஷ் ரசிகர்களை மூடு கிளப்புகிறார். இந்த புகைப்படங்கள் தீயாக பரவி வருகின்றன.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version