கவர்ச்சி உடையில்.. படுக்கையில்.. மல்லாக்க படுத்தபடி… ஐஸ்வர்யா ராஜேஷ் ஹாட் போஸ்..!

ஒரு காலத்தில் சினிமாவில் துணை நடிகையாக இருந்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார் அதற்கு காரணம் எந்த கதாப்பாத்திரமாக இருந்தாலும் சரி புகுந்து விளையாடுவார்.

அம்மா கதாபாத்திரமா..? ஓகே. மனைவி கதாபாத்திரமா..? ஓகே. ஹீரோவுக்கு தங்கையாக நடிக்க வேண்டுமா..? ஓகே. மகளாக நடிக்க வேண்டுமா..? அதுவும் ஓகே. கவர்ச்சியான கதாபாத்திரம் கிடைக்க வேண்டுமா அதற்கும் ஓகே. என எதைக் கேட்டாலும் மறுக்காமல் அப்படியே அட்டகாசமாக செய்து முடிப்பவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான திரைப்படத்தில் விளையாட்டு கிரிக்கெட் விளையாட்டு வீராங்கனையாக நடித்திருந்த ஐஸ்வர்யா ராஜேஷ். அந்த படம் நல்ல வெற்றியை கொடுத்தது தற்போது டிரைவர் ஜமுனா என்ற படத்தில் நடித்து வரும் இவர் முகத்தில் காயத்துடன் தேனீர் அருந்துவது போன்ற ஒரு போஸ்டர் வெளியாகியுள்ளது.

இந்த படம் குறித்து சமீபத்தில் பேட்டியளித்த படத்தின் இயக்குனர் கின்சிலின் ஐஸ்வர்யா ராஜேஷின் கேரக்டரை மையமாக வைத்து தான் ஒட்டு மொத்த படமும் உருவாகியுள்ளது மொத்த படமும் ஒரே நாளில் நடந்த முடியக்கூடிய கதை.

சென்னையில் ஒரு கார்னரில் இருந்து இன்னொரு கார்னருக்கு செல்லும் ஒரு பெண்ணின் பயணம் தான் இந்த படம் இந்த படம். நேரடியாக சாலைகளில் படமாக்கப்பட்டுள்ளது.

கிரீன் ஸ்கிரீன் வைத்தோ அல்லது நீல நிற ஸ்க்ரீன் வைத்து நாங்கள் படமாக்கவில்லை அனைத்து படங்களையும் ஆன்ரோடு நாங்கள் செய்துள்ளோம். அனைத்து காட்சிகளையும் ஆன்ரோடு நாங்கள் படமாக்கியுள்ளோம். இந்த படத்திற்கு தத்ரூப தன்மை என்பது இயற்கையாகவே கிடைத்துவிட்டது.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் என்ற கதாபாத்திரத்திற்கு என்னென்ன உணர்ச்சிகள் தேவையோ அதையெல்லாம் எந்த ஒரு சிரமமுமின்றி இயற்கையாக நடித்து அசத்தியுள்ளார்.

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார். இந்நிலையில் படுக்கையில் மல்லாக்க படுத்தபடி இருக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைக்கின்றது தொடர்ந்து சூடான சினிமா செய்திகளை தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் இது உங்கள் தமிழகம் டாட் காம்

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …