அருணாக்கொடி வெளியே தெரிய பாவாடை.. ஐஸ்வர்யா ராஜேஷ் கிளுகிளு போஸ்..!

தமிழ் சினிமாவில் நல்ல நடிகையாக, திறமையான நடிப்பாற்றல் உள்ளவராக தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் சில நடிகைகள், ஒரு கட்டத்துக்கு பிறகு திடீரென கவர்ச்சிக்கு மாறி விடுகிறார்கள்.

இதற்கு முக்கிய காரணம் அவருடைய பட வாய்ப்புகள் இல்லாமல் போவதுதான். கவர்ச்சி நடிகைகள் போட்டி அதிகமாகி வருவதால், வேறு வழியே இல்லாமல் விருப்பம் இல்லாவிட்டாலும் பட வாய்ப்பு பெறவும், சினிமா மார்க்கெட்டில் நிலைத்து நிற்கவும் கவர்ச்சிக்கு மாற வேண்டிய ஒரு நிர்பந்தத்திற்கு அவர்கள் ஆளாகின்றனர்.

ஐஸ்வர்யா ராஜேஷ்

தமிழ் சினிமாவில் இப்போது டாப் 10 நடிகைகளில் ஒருவராக இருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். தமிழ் சினிமாவில் நல்ல நடிப்பை வெளிப்படுத்தும் நடிகைகளுக்கு ரசிகர்கள் எப்போதுமே ஆதரவு வந்து வருகிறார்கள்.

கவர்ச்சி காட்டித்தான் ரசிகர்கள் மனதை கவர வேண்டும் என்பது இல்லை. நல்ல நடிப்பால் கூட ரசிகர்கள் மனதில் நிலைத்து நிற்க முடியும் என்பதற்கு ஐஸ்வர்யா ராஜேஷ் துவக்கத்தில் ஒரு அடையாளமாக, உதாரணமாக இருந்தார் என்று சொல்லலாம்.

அட்டக்கத்தி

குறிப்பாக இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கிய அட்டக்கத்தி படம் மூலம் ஐஸ்வர்யா ராஜேஷ், தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தில் நடிகர்கள் தினேஷ், கலையரசன் மற்றும் நடிகை நந்திதா என இந்த படத்தில் தான் அறிமுகமானவர்கள் என்று குறிப்பிடத்தக்கது.

இவர்கள் மூன்று பேருமே அதாவது நந்திதா, தினேஷ், கலையரசன் தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மத்தியில், நல்ல வரவேற்பு பெற்ற கலைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பண்ணையாரும் பத்மினியும்
ஐஸ்வர்யா ராஜேஷூம், அவர்களைப் போலவே முன்னணியில் கவனிக்கப்படும் நடிகையாக, தமிழ் சினிமாவில் இருந்து வருகிறார். அந்த வகையில் அட்டகத்தி படத்தை தொடர்ந்து சில படங்களில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷூக்கு குறிப்பாக ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், ஹலோ நான் பேய் பேசறேன் போன்ற படங்களில் நடிக்கும் வாய்ப்பு அமைந்தது.

காக்கா முட்டை

இந்நிலையில் இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில், காக்கா முட்டை படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் சென்னையில், ஸ்லம் ஏரியாவில் வாழும் ஒரு குடும்பப் பெண்ணாக அதாவது ஏழை வீட்டுப் பெண்ணாக இரண்டு பையன்களுக்கு, அம்மாவாக ஒரு அற்புதமான நடிப்பை வழங்கியிருந்தார். இந்த படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது.

தொடர்ந்து ஐஸ்வர்யா ராஜேஷ் நல்ல முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர்களில் நடிக்க ஆரம்பித்தார். அதன்படி கனா, நம்ம வீட்டு பிள்ளை, டிரைவர் ஜமுனா, சொப்பன சுந்தரி உள்ளிட்ட படங்கள் அவருக்கு நல்ல ஒரு நடிகை என்ற பெயர் வாங்கிக் கொடுத்தன.

கன்னடத்தில் விரைவில் நடிக்கிறார்

இப்போது தமிழில் மட்டும் இன்றி, ஐஸ்வர்யா ராஜேஷ் மலையாளத்திலும் நடித்து வருகிறார். அதேபோல் அடுத்ததாக கன்னட சூப்பர் ஸ்டார் நடிகர் சிவராஜ்குமார் உடன் ஒரு படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க உள்ளார்.

கிளாமருக்கு மாறியது ஏன்?

இப்படி தொடர்ந்து முன்னணி நாயகியாக சினிமாவில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், இப்போது திடீரென கிளாமர் நடிககையாக தன்னை வெளிப்படுத்தி வருவது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தையும், அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது.

ஏனெனில் இப்போது ஐஸ்வர்யா ராஜேஷ் தன்னை திறந்த நடிகையாக மட்டும் காட்டிக் கொண்டிருந்தவர், அவரும் கடைசியில் மற்ற நடிகைகளை போலவே, பட வாய்ப்புகளுக்காக கவர்ச்சிக்கு மாறிவிட்டாரா என்று ரசிகர்கள் ஆச்சரியத்தில் உள்ளனர்.

எக்குத்தப்பா இருக்குதே?

ஏனெனில் இப்போது லேட்டஸ்ட் ஆக வெளியாகி இருக்கும் இந்த புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள், இது ரொம்ப எக்குத்தப்பா இருக்குதே, காக்கா முட்டை நடிகையும் கடைசியில் ஆப்பாயில் போட ஆரம்பிச்சாட்டாங்களா? அருணாக்கொடி வெளியே தெரிய பாவாடையில் ஐஸ்வர்யா ராஜேஷ் கிளுகிளு போஸ் பார்த்து, வாய் பிளந்து ரசிக்கின்றனர்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam