ப்பா.. குயினு.. டஸ்க்கி நாட்டுக்கோழி.. பதின்ம வயதில் ஐஸ்வர்யா ராஜேஷ் அமர்கள கவர்ச்சி போட்டோஸ்!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இவர் தமிழை தாண்டி மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

ஐஸ்வர்யா ராஜேஷ் முதன் முதலில் தொலைகாட்சி தொகுப்பாளராக தனது வாழ்க்கையை துவங்கிஅதன் பின்னர் அசத்தப்போவது யாரு நகைச்சுவை நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பிரபலம் ஆனார்.

இதையும் படியுங்கள்: காதல் கணவன் பிரிவு.. ரோஜா பிரியங்கா நல்காரி வெளியிட்ட வீடியோ.. ரசிகர்கள் ஷாக்…

அதன் பின்னர் மானாட மயிலாட நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு தனது நடன திறமையையும் வெளிப்படுத்தினார்.

 

அதன் பிறகு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க 2012ல் அட்டகத்தி படத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் புகழும், பெயரும் பெற்றார்.

அதன் பிறகு காக்கா முட்டை திரைப்படம் அவரை மிகப் பெரிய அளவில் பிரபலம் ஆக்கியது சிறந்த நடிகைக்கான விருதையும் பெற்று தந்தது.

இதையும் படியுங்கள்: விஜய் கட்சி குறித்து வடிவேலு கேட்ட ஒரு கேள்வி.. கடுப்பில் விஜய் தொண்டர்கள்..!

ஐஸ்வர்யா ராஜேஷின் தொடர் ஹிட் படங்கள்:

தொடர்ந்து ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், திருடன் போலீஸ், தர்மதுரை, செக்கச் சிவந்த வானம், வடச்சென்னை, கானா, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவரது நடிப்பு படத்திற்கு படம் வித்தியாசமாகவும், மிகச் சிறப்பாக இருப்பதால் ரசிகர்கள் மனதில் மிகவும் ஆழமான இடத்தைப் பிடித்து விட்டார்.

இதையும் படியுங்கள்: அது தொப்பை முருகேசா.. ரச்சிதா மகாலட்சுமியை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..

ஹீரோயினுக்கு ஏற்ற மிகப்பெரிய ஃபார்முலா எதுவும் பெரிதாக இல்லாமல் டஸ்கி ஸ்கின் அழகில் மிகவும் பார்ப்பதற்கு ஹோம் லியான பக்கத்து வீட்டுப் பெண் போலவே இருப்பதாலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

தொடர்ந்து ஒவ்வொரு படத்திலும் தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தி மிகப்பெரிய டாப் ஹீரோயின்களை அசர வைத்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ்.

கிடைக்கும் வாய்ப்புகளில் தனது திறமையான நடிப்பினை வெளிப்படுத்தி வரும் அவர் அவ்வப்போது தனது சமூகவலைத்தளங்களில் லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிடுவார்.

இதையும் படியுங்கள்: பூ நடிகையுடன் விடிய விடிய பூஜை.. மனைவியிடம் கையும் களவுமாக சிக்கிய மைக் நடிகர்..

ஐஸ்வர்யா ராஜேஷின் கவர்ச்சி புகைப்படம்:

அந்தவகையில் தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ள பதின்ம வயது கவர்ச்சி புகைப்படங்கள் அவரது ரசிகர்கள் விதவிதமாய் வர்ணித்து வருகிறார்கள்.

இதையும் படியுங்கள்: என்னோட அந்த உறுப்பை விரலால் பிடித்து அப்படி செய்தார்.. துடித்து போய்விட்டேன்.. ரெஜினா ஓப்பன் டாக்..

இந்த கவர்ச்சி புகைப்படம் அனைத்து அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்ததோடு ஹோம்லி நடிகையாக இருந்து கவர்ச்சி காட்டும் ஐஸ்வர்யா ராஜேஷை புது விதமாய் விழிப்புதுங்கி ரசித்து வருகிறார் ரசிகர்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version