தமிழ் சினிமாவில் டஸ்கி ஸ்கின் அழகியாக ஹீரோயினுக்கு ஏற்ற எந்தவித பந்தாவும் பார்முலாவும் இல்லாமல் அறிமுகமாகி தனது திறமையின் மூலம் மட்டுமே ஜெயித்து காட்டி இன்று முன்னணி நடிகை என்ற இடத்தை பிடித்திருப்பவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
இவர் பார்ப்பதற்கு மாநிலமாக இருந்தாலும் கூட அவரது நடிப்பு திறமை எல்லோரையும் வியந்து பார்க்க வைத்தது. இவர் தொடர்ந்து திரைப்பின்பலம் எதுவுமே இல்லாத குடும்பத்தில் இருந்து பிறந்து வளர்ந்து.
ஐஸ்வர்யா ராஜேஷ் அறிமுகம்:
மானாட மயிலாட நிகழ்ச்சியில் நடனமாடி திரைத்துறையில் அறிமுகமானார் அதில் தனது திறமையை வெளிப்படுத்தி தொடர்ந்து அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார்.
இதையும் படியுங்கள்: ஹே.. என்னமா பண்ற நீயி.. ட்ரான்ஸ்ப்ரண்ட் லெக்கின்ஸ்.. ரம்பாவை ஓரம் கட்டிய பிரியா பவானி ஷங்கர்..!
அதன் பின்னர் இவருக்கு மெல்ல மெல்ல திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது. 2010 இல் வெளிவந்த நீதானா அவன் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
ஆனால் அந்த படம் பேசும் படியாக ராஜேஷுக்கு ஐஸ்வர்யாவுக்கு அமையவில்லை. அதை தொடர்ந்து 2012ல் அட்டகத்தி திரைப்படத்தில் அமுதா என்ற கேரக்டரில் நடித்த மிகப்பெரிய அளவில் புகழ்பெற்றார்.
அந்த படம் இவருக்கு வரும் நல்ல அடையாளத்தையும் அறிமுகத்தையும் கொடுத்தது. அதை தொடர்ந்து காக்கா முட்டை திரைப்படத்தில் நடித்த மிகப்பெரிய அளவில் பிரபலமாகிவிட்டார்.
திறமைக்கு கிடைத்த அடையாளம்:
அந்த படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்த எல்லோரது மனதிலும் இடம் பிடித்தார். குறிப்பாக இந்த படத்தில் நடித்த சிறந்த நடிகைக்கான தமிழக அரசு விருது ஐஸ்வர்யா ராஜேஷுக்கு கிடைத்தது.
அந்த படத்திற்கு பின் ஐஸ்வர்யா ராஜேஷ் மார்க்கெட் கிடுவென உயர தொடங்கி பட வாய்ப்புகள் அடுத்தடுத்து கிடைத்த வண்ணம் இருந்தது.
பண்ணையாரும் பத்மினியும், திருடன் போலீஸ், ஆறாவது சினம், தர்மதுரை, சாமி2 ,செக்க சிவந்த வானம்,வடசென்னை, கனா உள்ளிட்ட பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் தொடர்ச்சியாக நடித்து
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை என்ற மார்க்கத்தை தக்க வைத்துக்கொண்டார் ஐஸ்வர்யா ராஜேஷ் இவர் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்துள்ளார்.
இதையும் படியுங்கள்: “இதை எதிர்த்தா தே*** பட்டம் தேடி வரும்..” அனிதா சம்பத் சொல்வதை கேட்டீங்களா..?
நைட் பார்டியில் எல்லைமீறிய ஐஸ்வர்யா ராஜேஷ் :
இதன் மூலம் அக்கட தேசத்து நடிகர்களுக்கு பிரபலமான நடிகையாக வலம் வரத் துவங்கினார். இவரது நடிப்பு திறமை எங்கும் பேசப்பட்டது.
தொடர்ந்து பாலிவுடிலும் நடிக்க தனது ஆர்வத்தை காட்டி வந்தார் நிலையில் அவர் தற்போது லோனைக் உடையில் படுமோசமான கிளாமர் ஆடை அணிந்து வந்திருந்த….
புகைப்படங்கள் சமூகவலைதளங்கள் வெளியாகி முகம் சுளிக்க வைத்துள்ளது. நீங்களா எப்படி என பார்த்து கேள்வி கேட்கும் அளவிற்கு நெட்டிசன்ஸ் அவரை விமர்சித்து தள்ளியுள்ளனர்.