“தங்கத்தில் கவுன்.. தேக்கு தொடையை காட்டி..” – சூடேற்றும் திம்சு கட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்..!

பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தன்னுடைய அண்ணன் மணிகண்டன் என்பவரை பிக்பாஸ் வீட்டிற்கு அனுப்பிவிட்டு ரசிகர்களிடம் அவருக்காக ஆதரவு குரல் எழுப்பி வருகிறார்.

ஆரம்ப காலத்தில் லோ பட்ஜெட் படங்களில் நடித்து வந்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அதன் பிறகு சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான காக்கா முட்டை திரைப்படம் பல விருதுகளை வென்றது.

தேசிய விருது உட்பட பல விருதுகளை வென்றது. இதனால் இவர் மீது ஒட்டுமொத்த திரை உலகின் கவனம் குவிந்தது. தொடர்ந்து கதைகளுக்கு முக்கியத்துவம் இருக்கக்கூடிய படங்களில் நடித்து வந்த இவருக்கு குறுகிய காலத்திலேயே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.

முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்கவில்லை என்றாலும் கூட தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஒரு நடிகை என்றால் அது நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் என்று கூறலாம். அந்த அளவுக்கு தன்னுடைய பங்கை தமிழ் சினிமாவிற்கு கொடுத்து வருகிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

படவாய்ப்புக்காக இந்த அளவுக்குத்தான் கவர்ச்சி காட்டுவேன் அந்தளவு காட்ட மாட்டேன் என்று எந்த ஒரு பிடிவாதம் இல்லாமல் கதை பிடித்திருந்தால் இயக்குனர் என்ன எதிர்பார்க்கிறாரோ.. அதனை அப்படியே கொடுத்து விடுவதில் ஐஸ்வர்யா ராஜேஷ் சிறந்து விளங்குகிறார்.

அந்த வகையில் பிரபல தொகுப்பாளர் மாகாபா ஆனந்த் நடிப்பில் வெளியான ஒரு படத்தில் படு கவர்ச்சியான காட்சிகளில் நடித்து ரசிகர்களை அதிர வைத்தார். இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான வடசென்னை திரைப்படத்தில் கொச்சையான வார்த்தைகளை பேசி நடித்து இருந்தார்.

இப்படி படத்திற்கு என்ன தேவையோ இயக்குனர் என்ன எதிர்பார்க்கிறார் அதனை அப்படியே கொடுத்து விடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். தற்போது ஹீரோயின் சப்ஜெக்ட் படங்களில் கவனம் செலுத்தி வரும் இவர் டிரைவர் ஜமுனா ஹீரோயின் சப்ஜெக்ட் படத்தில் நடித்திருந்தார்.

இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் மற்றுமொரு ஹீரோயின் சப்ஜெக்ட் படத்தில் நடிக்கிறார் அதுதான் ஃபர்ஹானா. இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதை தொடர்ந்து தனக்கான பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்வதில் ஆர்வமுடன் இருக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது தங்க நிறத்தில் கவுன் ஒன்றை அணிந்து கொண்டு தன்னுடைய தொடை அழகை எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதை பார்த்த ரசிகர்கள் அவரது தொடை அழகை வர்ணித்து கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …