“கிளாமர் ராணி.. டஸ்க்கி குயின்..” – குட்டியான கவுனில் குளுகுளு ஐஸ்வர்யா ராஜேஷ்..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

தென்னிந்திய திரை உலகில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். சின்னத்திரையில் தன்னுடைய நடிப்பு பயணத்தை தொடங்கிய இவர் தற்பொழுது வெள்ளித்திரையில் முக்கியமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இவர் நடிப்பில் வெளிவரும் படங்கள் ரசிகர்களை கவரும் விதமாக இருக்கின்றன. நீ தானே அவன், அவர்களும் இவர்களும், உயர்திரு 420 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அட்டகத்தி திரைப்படத்தில் முகம் தெரிய சில காட்சிகளில் நடித்திருந்தார்.

அதன்பிறகு இவர் நடிப்பில் வெளியான காக்கா முட்டை என்ற திரைப்படம் இவரை ரசிகர்களுக்கு நன்கு அறிமுகப்படுத்தியது. தொடர்ந்து தமிழ் மலையாளம் உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் இவர் தற்போது முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

மேலும் டாடி என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். அதன் பிறகு நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் காலடி எடுத்து வைத்தார்.

கடந்த சில நாட்களாக தன்னுடைய தோழிகளுடன் விடுமுறையை கொண்டாடி வரும் இவர் அன்றாடம் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது குட்டையான கவுன் அணிந்து கொண்டு தன்னுடைய தேக்கு போன்ற தொடை அழகை எடுப்பாக தெரிய போஸ் கொடுத்து புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …