இதுக்கு மேல காட்டாதிங்க.. பாடி தாங்காது.. தொடையை முழுசாக காட்டி கிக் ஏற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ்..!

தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகள் பலவற்றில் தனது நடிப்புத் திறனின் மூலம் ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்ட நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த அசத்தப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் தொகுப்பாளராக விளங்கியவர்.

இதனை அடுத்து கலைஞர் டிவியில் கலா மாஸ்டர் தலைமையில் நடந்த மானாட மயிலாட போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றதை அடுத்து திரைப்படங்களில் நடிக்க கூடிய வாய்ப்பினை பெற்றார்.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்..

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பொருத்த வரை அவரது தந்தை தெலுங்கு திரைப்படத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர். அது போல அவரது தாத்தா அமர்நாத் ஒரு தெலுங்கு நடிகர் ஆவார்.

இந்த வகையில் இவர் 2010 ஆம் ஆண்டு தமிழில் வெளி வந்த நீதானா அவன் என்ற திரைப்படத்தில் நந்தினியாக நடித்ததோடு அதே ஆண்டு அவர்களும் இவர்களும் என்ற படத்திலும் நடித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து 2011- ஆம் ஆண்டு உயர்திரு 420, சட்டப்படி குற்றம் போன்ற படங்களில் நடித்திருந்தாலும் 2012-இல் வெளி வந்த அட்டகத்தி படத்தின் மூலம் பேமஸ் ஆனார்.

இந்த படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது.

 

அந்த வகையில் ஆச்சரியங்கள், புத்தகம், ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், கதை திரைக்கதை வசனம் இயக்கம், திருடன், போலீஸ், காக்கா முட்டை, தர்மதுரை, முப்பரிமாணம், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், செக்கச் சிவந்த வானம், நம்ம வீட்டு பிள்ளை போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார்.

இதுக்கு மேல காட்டுனா பாடி தாங்காது..

சமூக வலைத்தளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடிய ஐஸ்வர்யா ராஜேஷ் ஆரம்ப காலத்தில் ஹோம்லி லுக்கில் நடித்து அதனை அடுத்து கவர்ச்சி காட்ட ஆரம்பித்தார்.

இதற்கு காரணம் தற்போது சினிமா உலகில் எழுந்திருக்கும் போட்டிகளை எதிர்கொள்ள இந்த கிளாமர் வெப்பனை கையில் எடுத்திருக்கிறார்.

இதனை சற்றும் எதிர்பாராத ரசிகர்கள் இவர் போட்டோ சூட் எடுத்து வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் ஒவ்வொன்றும் அவர்கள் இதயத்தில் ஆழமாக பதிந்ததோடு மட்டுமல்லாமல் ஹாட் பீட்டையும் ஏகிற வைத்து விட்டது.

 

எனவே இந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படும் புகைப்படங்களின் வரிசையில் ஒன்றாக ரசிகர்கள் மாற்றிவிட்டார்கள்.

தொடையை முழுசா காட்டி கிக்கு ஏற்றும் ஐஸ்வர்யா..

எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பே ஏற்படுத்தாத இந்த புகைப்படத்தில் தனது தொடை அழகை முழுசாய் காட்டி ரசிகர்களுக்கு கிக்கு ஏற்றி இருக்கிறார்.

இதனை அடுத்து சரக்கு அடிக்காமலேயே போதை ஏற்றக்கூடிய வகையில் ஐஸ்வர்யா ராஜேஷ் இன் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் உள்ளதாக ரசிகர்கள் சொல்லி வருவதோடு அந்த புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளையும் அள்ளித் தந்திருக்கிறார்கள்.

 

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் வைத்த கண் எடுக்காமல் பார்ப்பதோடு மட்டுமல்லாமல் உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து நீங்கள் பெற்ற இன்பத்தை அனைவரும் பெற துணையாக இருப்பீர்கள்.

மேலும் சில ரசிகர்கள் இதுக்கு மேல காட்டாதீங்க பாடி தாங்காது என்று சொல்லி இருப்பதோடு தொடை அழகி ரம்பாவையே ஓரம் கட்ட கூடிய அளவு முழுசா தொடையை காட்டி சரக்கு அடிக்காமலே கிக்கை ஏற்றி விட்டார் என்று சொல்லிவிட்டார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version