ஊடகத்துறையில் விஜேவாக தனது பணியை தொடங்கி இன்று முன்னணி நடிகைகளின் வரிசையில் ஒருவராக தன்னை மாற்றிக் கொண்டிருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் காக்கா முட்டை திரைப்படத்தில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தி விருதைப் பெற்றவர்.
மேலும் இவர் தமிழில் முன்னணி நடிகர்களாக திகழும் விக்ரம், தனுஷ், விஜயசேதுபதி ஆகியவர்களின் படங்களில் நடித்திருக்கிறார். இதனால் இவருக்கு என்று ரசிகர் வட்டாரம் அதிக அளவு உள்ளது என்று கூறலாம்.
மேலும் படங்களில் நடிப்பதை போலவே வெப் சீரியல் களிலும் அதிக அளவு ஆர்வம் காட்டி வரும் இவர் அதிலும் நடித்து வருகிறார். இவரின் அபார நடிப்பு திறமைக்கு தமிழக அரசு கலைமாமணி விருது கொடுத்து கௌரவ படுத்தியது.
இதனால் கமர்சியல் படங்களில் நடித்தாலும் குறிப்பிட்ட கதை அம்சம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடிப்பதில் இவர் வல்லவர். அந்த வரிசையில் காக்கா முட்டை படத்தைப் போலவே கா/ பெ ரண சிங்கம், கனா போன்ற படங்களில் வேறுபட்ட கேரக்டர் ரோல்களை தேர்வு செய்து தனது அபார நடிப்புத் திறனை வெளிப்படுத்தி இருப்பார்.
சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோக்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
இந்த போட்டோவில் மாடர்ன் உடையில் முன் அழகை எடுப்பாக காட்டி இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டு ரசிகர்களின் மனதில் ஆசையை கிளப்பிவிட்டார்.
இளசுகள் அனைத்தும் இந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து வருவதால் இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை குவித்து இருக்கிறார்கள்.
அதுமட்டுமல்லாமல் ஐஸ்வர்யா ராஜேஷ் புதிய படங்களில் நடிக்க வேண்டும் அதுவும் தரமான படங்களில் தான் அவர் நடிப்பார் என்பதால் அவருக்கு ஏற்ற கதை அம்சம் உள்ள திரைப்படங்கள் விரைவில் கிடைக்க வேண்டும் என பிரார்த்தனை செய்வதாக ரசிகர்கள் கூறியிருக்கிறார்கள்.
மனதை திணற வைக்க கூடிய இந்த புகைப்படத்தை பார்த்து அனைவரும் இதுபோன்ற புகைப்படங்களுக்காக எப்போதும் நாங்கள் காத்திருக்கிறோம் என்று கூறும்படி உள்ள கருத்துக்களையும் அவர்கள் முன் வைத்திருக்கிறார்கள்.