நம்ம ஊரு நாட்டுக்கட்ட.. தொடையை முழுசாக காட்டி.. சூட்டை கிளப்பும் ஐஸ்வர்யா ராஜேஷ்..!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தன்னுடைய விடுமுறையை கழிக்க பாரிஸ் நகரத்திற்கு சமீபத்தில் சென்றிருந்தார். அங்கே எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

அங்கே இருந்த அருங்காட்சியகம் முன்பு நின்றபடி எடுத்துக் கொண்ட இவரது புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பின. அடர் சிகப்பு நிறத்திலான டாப்ஸ் அணிந்து கொண்டு வெள்ளை நிறத்திலான டைட்டான ஜீன்ஸ் பேண்ட் அணிந்து கொண்டு தன்னுடைய பின்னழகு மற்றும் தொடை அழகை எடுப்பாக தெரிய போஸ் கொடுத்து நின்றிருந்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷை பார்த்த ரசிகர்கள் வாயைப் பிளந்தனர்.

இவருடைய அழகில் மயங்கிய ரசிகர்கள் அவருடைய வளைவு நெளிவு உடல்வாகை வர்ணித்து கருத்துக்களை பதிவிட்டு வந்தனர்.

அட்டக்கத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அதனைத் தொடர்ந்து காக்கா முட்டை திரைப்படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி நடித்திருந்த இவருக்கு தமிழ்நாடு அரசின் மாநில விருது என்ற விருதும் இவருக்கு வழங்கப்பட்டது. முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

அவ்வப்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் கிளாமரான புகைப் படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் தற்போது கருப்பு நிற உடையில் தன்னுடைய தேக்கு போன்ற தொடைகளை பளிச்சென தெரியும் அளவிற்கு போஸ் கொடுத்திருக்கும் இவரது புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டிருக்கிறது இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …