“பஸ்ட்டி செக்ஸி..” – கவர்ச்சி உடையில் விதவிதமாக காட்டி.. கிக் ஏற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ்..!

நடிகையின் ஐஸ்வர்யா ராஜேஷ் ( Aishwarya Rajesh ) தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் நடித்திருக்கும் முன்னணி நடிகைகளில் ஒருவராவார். இவர் முதல் முதலாக அட்டகத்தி எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவரது எதார்த்தமான நடிப்பும் இவரது மாநிறமான தோற்றமும் தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்ததன் காரணமாக பிரபலமானார்.

Aishwarya Rajesh

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் 1990 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பத்தாம் தேதி சென்னையில் பிறந்த ஒரு இளம் நடிகை ஆவார். ஆரம்ப காலங்களில் நிறைய குறும்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமான ஐஸ்வர்யா ராஜேஷ் நிறைய சன் டிவி ப்ரோக்ராம்களில் தொகுப்பாளினியாக பணிபுரிந்தார்.

மேலும் கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட எனும் நடன நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு மக்கள் முன்பு வெளிச்சத்திற்கு வந்தார். மேலும் தமிழ் சினிமாவில் முதன்முதலாக அட்டகத்தி எனும் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

Aishwarya Rajesh

முதல் படத்திலேயே தனது எதார்த்தமான நடிப்பினை வெளிப்படுத்தி இருந்தார் ஐஸ்வர்யா ராஜேஷ் இதன்மூலம் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் உங்களுக்கு வர ஆரம்பித்தன.

மேலும் காக்கா முட்டை எனும் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ்நாடு அளவில் அறிமுக நடிகைகளில் சிறந்த நடிகையாக விருதுகளை வாங்கினார். மேலும் இவருக்கு வெற்றிமாறன் இயக்கிய வடசென்னை திரைப்படத்தில் நடிகர் தனுசுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

Aishwarya Rajesh

இதுவும் தனது எதார்த்தமான நடிப்பினை வெளிப்படுத்தி இருந்தால் ஐஸ்வர்யா ராஜேஷ் இது மட்டுமல்லாது தமிழில் நிறைய திரைப்படங்களில் நடித்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷ் தெலுங்கு சினிமாவிலும் நடித்திருந்தார்.

கௌசல்யா கிருஷ்ணமூர்த்தி எனும் திரைப்படத்தில் முதல் முதலாக தெலுங்கு சினிமாவில் அடி எடுத்து வைத்தார்.இந்த படம் தமிழில் வெளியான கனா எனும் திரைப்படத்தின் ரீமேக் ஆகும்.

Aishwarya Rajesh

இந்த படம் ஒரு இளம் கிரிக்கெட் வீராங்கனை அவரின் கிரிக்கெட் வரலாற்றை எடுத்துக் கூறும் விதமாக எடுக்கப்பட்ட ஒரு படமாகவும் இது மாபெரும் வெற்றி படமாக தெலுங்கு சினிமாவில் வலம் வந்தது.

இந்த நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷிற்கு நிறைய திரைப்பட வாய்ப்புகள் அவ்வப்போது கிடைத்து வருகின்றன. மேலும் இவர் சமூக வலைதளங்களான இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் மிகுந்த ஆர்வமாக தனது புகைப்படங்களை எல்லாம் பகிர்ந்து வருகிறார்.

Aishwarya Rajesh

இந்த புகைப்படங்கள் அனைத்தும் படு கவர்ச்சிகரமாக இருப்பதன் காரணமாக ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பும் பெற்று வருகிறது. மேலும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமாவில் முன்னணி இளம் நடிகைகளில் ஒருவராக தற்சமயம் சிறந்து விளங்கி வருகிறார்.

Aishwarya Rajesh

இவருக்கு ரசிகர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். இவர் தற்சமயம் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் படு பயங்கரமாக வைரலாகி வருகிறது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *