“எவ்ளோ பெரிய்ய்ய்ய மனசு உங்களுக்கு..” – ஐஸ்வர்யா ராஜேஷ் உச்ச கட்ட கவர்ச்சி – இரட்டை அர்த்தத்தில் வர்ணிக்கும் ரசிகர்கள்..!

சின்னத்திரையில் தொகுப்பாளியாக வலம் வந்த ஐஸ்வர்யா ராஜேஷ் ( Aishwarya Rajesh ) பின்னாளில் நடிகையாக மாறினார். “காக்கா முட்டை” படத்தின் மூலம் தமிழ் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

வழக்கமாக டூயட் பாடவே விரும்பும் ஹீரோயின்களுக்கு மத்தியில், இந்தப் படத்தில் இரு பிள்ளைகளுக்கு அம்மாவாக நடித்து ஆச்சரியப்படவைத்தார். தொடர்ந்து விக்ரம், தனுஷ், விஜய்சேதுபதி உள்ளிட்ட பெரிய ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்தார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

மகளிர் கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட “கனா” படத்தில் கிரிக்கெட் வீராங்கனையாகவே வாழ்ந்து விருதுகளையும், ரசிகர்களின் பாராட்டுகளையும் பெற்றார்.

அதுமட்டுமல்லாமல்,சிவகார்த்தியேன் நடிப்பில் வெளியான எங்க வீட்டுப் பிள்ளை படத்தில் அவரது தங்கையாக நடித்து ஆச்சரியப்படுத்தினார் ஐஸ்வர்யா ராஜேஷ். சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வர கலர் முக்கியமல்ல என்பதை அனைவருக்கும் உணர்த்தியவர்.

பக்கத்து வீட்டு பெண் போன்ற அளவான அழகில் தமிழில் சினிமாவில் கலக்கிய ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது தெலுங்கிலும் கலக்கி வருகிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது குறைவு தான்.

தற்போது கவர்ச்சியான உடையை அணிந்து கொண்டு தன்னுடைய இடுப்பழகு தெரிவது போன்று கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிகளவில் ஷேர் செய்து வருகின்றனர்.

பட வாய்ப்பிற்காக இது போன்ற சில சித்து வேலைகளை செய்து தான் ஆக வேண்டும் என கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி சரமாரியாக லைக்குகள் குவிந்து வருகிறது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *