தமிழில் நம்பர் ஒன் நடிகையாக சக்கை போடு போட்டு வரும் நடிகைகளில் ஒருவர்தான் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் ஆரம்பத்தில் தெலுங்கில் ரம்பட்டு என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்.
இதனை எடுத்து தமிழ் திரையுலகில் நீ தானா அவன் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினியாக அறிமுகப்படுத்தப்பட்டார். இவர் சினிமாவுக்குள் நுழைந்த வேகத்திலேயே தேசிய விருது பெற்ற நடிகைகளின் ஒருவராக மாறினார்.
இதன் காரணம் என்னவென்றால் இளம் நடிகைகள் யாரும் நடிக்க யோசிக்க கூடிய அம்மா கேரக்டரை காக்கா முட்டை என்ற திரைப்படத்தில் நடித்ததின் காரணத்தினால் தான் இவருக்கு தேசிய விருது கிடைத்தது.
இதனை அடுத்து தமிழில் பல பட வாய்ப்புகளை பெற்றிருக்கக் கூடிய இவர் ஆரம்ப நாட்களில் நடிக்கும் போது சில தோல்விகளை தழுவி இருக்கிறார். இதனை அடுத்து இவர் அட்டகத்தி, ரம்மி, யாரும் பத்மினியும் போன்ற திரைப்படங்களில் தனது எதார்த்த நடிப்பில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் தங்களுடைய ரசிகர்களை எப்போதும் டச்சில் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற கொள்கை காரணமாக அடிக்கடி போட்டோஸ் மற்றும் வீடியோக்களை பதிவேற்றுவார்கள்.
இந்த வரிசையில் இப்போது சிவப்பு நிற சுடிதார் அணிந்து ரசிகர்களின் மனதில் காதல் வலையை பின்னி விட்டார் என்று சொல்லக்கூடிய அளவு இவரது எடுப்பான மேனி அழகு சிவப்பு நிற சுடிதாரில் பளிச்சென்று தெரிகிறது.
மேலும் இந்த சுடிதாரில் கட்டழகு மேனியில் அங்கங்க அங்கங்கே அப்படியே தெரிவதால் ரசிகர்கள் அனைவரும் அதை தொடர்ந்து பார்த்து வருவதோடு புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளையும் கொடுத்திருக்கிறார்கள்.
செக்கச் சிவந்த மேனிக்கு எடுப்பான இந்த சிவப்பு சுடிதார் பக்காவாக ஷூட்டாக இருப்பதால் பக்குவம் இல்லாத இலசுகள் அனைத்தும் அதில் மயங்கி விட்டார்கள்.
தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் பெண்ணைக்கு முக்கியத்துவம் தரக்கூடிய கேரக்டர் ரோல்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வரிசையில் பூமிகா தி கிரேட் இந்தியா கிட்சன் ஃபர்கானா போன்ற படங்களை கூறலாம்.