மொரட்டு கட்ட… காட்டு தேக்கு… கவர்ச்சி உடையில் தூக்கியடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்..!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமாவில் தன்னை தவிர்க்க முடியாத ஒரு நடிகை என்ற அந்தஸ்தை வைத்துக் கொண்டிருக்கின்றார். அதற்கு முக்கியமான காரணம் ஹீரோவை சுற்றி டூயட் பாடும் கதாபாத்திரங்கள் மட்டுமில்லாமல் கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்க கூடிய கதைகளில் தொடர்ந்து தன்னை ஈடுபடுத்தி வருகின்றார்.

இவர் நடிக்கும் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கின்றது. ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கிறார்.. அப்படியென்றால் இந்த படத்தை நம்பி பார்க்கலாம் என்ற ஒரு பேச்சு ரசிகர்கள் மத்தியில் உள்ளது.

வித்தியாசமான கதைக்களம் கடினமான கதாபாத்திரமாக இருந்தாலும் அதனை தன்னுடைய அபாரமான நடிப்பால் வெளுத்து வாங்குவது என தன்னை ஒரு நடிகையாக தமிழ் சினிமாவில் முன்னிறுத்துகிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

மட்டுமில்லாமல் குடும்ப பாங்கான இடமாக இருந்தாலும் சரி கவர்ச்சி குதிரையாக இருந்தாலும் சரி படத்திற்கும் படத்தின் கதைக்கு தேவை என்றால் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியில் இறங்கி கலக்க தயார் என்று பச்சைக் கொடி காட்டுகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

ஆரம்பத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாணுடன் ஒரு படத்தில் நடித்திருந்த இவர்நீச்சல் உடையில் நடித்து அசத்தி இருந்தார். இந்த வீடியோ காட்சிகள் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி வைரல் ஆனது.

இது ஒரு பக்கம் இருக்க தனக்கான பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்ள அடிக்கடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

சினிமா மட்டுமில்லாமல் வெப்சீரிஸ் களிலும் கவனம் செலுத்தி வரும் இவர் தற்போது புஷ்கர் காயத்ரி கதை எழுதியுள்ள “சூழல்” என்ற வெப்சீரிஸ் நடித்துள்ளார். இந்த வெப்சீரிஸ் ஒரே நேரத்தில் முப்பது மொழிகளில் கிட்டத்தட்ட 250 நாடுகளில் வெளியாகி உள்ளது.

8 எபிசோடுகளை உருவாகியுள்ள இந்த வெப்சீரிஸ் இன்று (ஜூன் 17) அமேசான் தளத்தில் வெளியாகி உள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் சிகப்பு நிற சுடிதார் அணிந்து கொண்டு தன்னுடைய குட்டியான தொப்பை பளிச்சென தெரியும் படி நின்றிருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷின் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

இதனை பார்த்த ரசிகர்கள் முரட்டு கட்ட காற்று என்று இவரது அழகை வர்ணித்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …