ப்பா.. மொரட்டு கட்ட.. என்னா கும்மு.. டைட்டான உடையில் கிக் ஏற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ்..!

பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சமீபகாலமாக ஹீரோயின் சப்ஜெக்ட் படங்களில் அதிகமாக நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் டிரைவர் ஜமுனா என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். அவருடைய கதாபாத்திரத்தை சுற்றியே முழுக்கதையும் பின்னப்பட்டிருந்தது.

இந்நிலையில், தற்போது மீண்டும் ஹீரோயின் சப்ஜெக்ட் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த திரைப்படத்தின் தலைப்பு ஃபர்ஹானா என வைக்கப்பட்டிருக்கிறது. ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர் போன்ற கவனிக்கத்தக்க படங்களை கொடுத்தவர் இயக்குனர் நெல்சன் வெங்கடேசன்.

இவர் இயக்கும் இந்த படம்தான் ஃபர்ஹானா. இந்த திரைப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்ஆர் பிரபு தயாரிக்கிறார். தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு தயாரிக்கக்கூடிய படம் என்றாலே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு தொற்றிக் கொள்ளும்.

காரணம் இவர் தயாரிக்க கூடிய அனைத்து படங்களும் தரமானதாக கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடியதாக இருக்கும் என்ற ஒரு நம்பிக்கை தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது.

இவர் தயாரிப்பில் வெளியான ஜோக்கர், அருவி, தீரன் அதிகாரம் ஒன்று, கைதி உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றன. அதிலும் ஹீரோயினை மையமாக கொண்டு வெளியான அருவி திரைப்படம் மிகப்பெரிய வசூல் சாதனையை படைத்தது.

தற்போது மீண்டும் ஹீரோயின் சப்ஜெக்ட் படமான ஃபர்ஹானா திரைப்படத்தை தயாரிக்கிறார் தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு. எனவே இந்த படத்தின் மீது எக்குத்தப்பாக எதிர்பார்ப்புகள் எதிரி கிடைக்கின்றது.

இது ஒரு பக்கம் இருந்தாலும் கூட நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தன்னுடைய அடுத்தடுத்த பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் தன்னுடைய விடுமுறை நாட்களை கொண்டாடுவதற்காக வெளிநாடு சென்றிருந்த அவர் அங்கேயே கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார்.

அந்த வகையில் தற்போது இறுக்கமான பேன்ட் அணிந்து கொண்டு தன்னுடைய தொடை அழகு தெரியும் படி போஸ் கொடுத்திருக்கும் இவரது புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டிருக்கிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் மொரட்டு கட்ட.. என்னா கும்மு.. என்று ஐஸ்வர்யா ராஜேஷின் அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருவதை பார்க்க முடிகிறது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …