“ஒரிஜினல் நாட்டுக்கட்ட.. அதுவும் வைரம் பாய்ஞ்ச கட்ட..” – டஸ்க்கி செக்ஸி.. ஐஸ்வர்யா ராஜேஷ்..!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் விழா ஒன்றில் பங்கேற்றபோது எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. பட்டு போன்ற உடை அணிந்திருக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ரசிகர்களின் கண்களுக்கு தேவதையாய் காட்சியளிக்கிறார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருவதுடன் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளையும் குவித்து வருகின்றது. தமிழில் காக்கா முட்டை என்ற திரைப்படத்தில் நடித்ததின் மூலம் வெகுஜன சினிமா ரசிகர்கள் மத்தியில் நடிகையாக அறிமுகமானார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

தொடர்ந்து பல்வேறு வெற்றி படங்களில் நடித்திருக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இதுவரை முன்னணி நடிகர்களுடன் நடிக்காமலே முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றிருக்கிறார்.

இதற்கு முக்கியமான காரணம் இவருடைய கதை தேர்வு என்றுதான் கூற வேண்டும். மட்டுமில்லாமல் எப்படியான கதையாக இருந்தாலும் அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்றார் போல தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

தற்பொழுது ஹீரோயின் சென்ட்ரிக் படங்களிலும் தன்னுடைய கவனத்தை செலுத்தி வருகிறார். இவர் நடிப்பில் வெளியான டிரைவர் ஜமுனா என்ற திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

திரைப்படங்கள் மட்டுமில்லாமல் வெப் சீரியஸ் களிலும் கவனம் செலுத்தி வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அவ்வப்போது விளம்பர படங்கள் மற்றும் ஆல்பம் பாடல்களிலும் தோன்றி தன்னுடைய வங்கி இருப்பை உயர்த்தி வருகிறார்.

மறுபக்கம் தன்னுடைய இணைய பக்கத்தில் கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவதையும் வாடிக்கையா கொண்டு இருக்கிறார் அம்மணி. சமீபத்தில் தன்னுடைய தோழிகளான பிக் பாஸ் சம்யுக்தா மற்றும் ஜனனி ஐயர் ஆகியோருடன் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று இருந்த ஐஸ்வர்யா ராஜேஷ் அங்கிருந்தபடி எடுத்துக் கொண்ட கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் விழா ஒன்றில் பங்கேற்றிருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் வெள்ளி நிறத்திலான உடையில் தங்கம் போல ஜொலிக்கும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு இருக்கிறார்.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை அணு அணுவாக வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவதுடன் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளையும் குவித்து வருகிறது.

Summary in English : The internet is abuzz with photos of Aishwarya Rajesh attending a function. Fans can’t seem to get enough of the pictures and are sharing them all over the web. Aishwarya’s charming smile and stunning looks have taken the internet by storm, making her one of the most talked about celebrities on social media. The pictures are quickly becoming a sensation, showing us just how much Aishwarya Rajesh is loved by her fans.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version