தொளதொள டீசர்ட்.. டாப் ஆங்கிளில் முட்டும் முன்னழகை காட்டி.. திணறடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்..!

தமிழ் தெலுங்கு மலையாளம் ஹிந்தி என பல்வேறு மொழிகளில் ஒரு கலக்கு கலக்கி வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ( Aishwarya Rajesh ) சமீப காலமாக கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.

Aishwarya Rajesh

தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக அசத்தப்போவது யாரு குறித்த நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் ரசிகர் மத்தியில் அறியப்பட்ட ஐஸ்வர்யா ராஜேஷ் அதனை தொடர்ந்து மாநாட மயிலாட என்ற நடன ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்கு பெற்று தன்னுடைய நடன திறமையை வெளிப்படுத்தினார்.

மட்டுமல்லாமல் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானார். அதன் பிறகு சில படங்களில் துணை நடிகையாக நடித்துக் கொண்டிருந்த இவர் பிறகு அட்டகத்தி என்ற திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

Aishwarya Rajesh

இவருடைய கதாபாத்திரம் ரசிகர்களை கவர்ந்தது. அதனை தொடர்ந்து சிறந்த படங்களில் நடித்து ரசிகர் குடும்பத்தில் நல்ல வரவேற்பு பெற்றார். காக்கா முட்டை படத்தில் நடித்த சிறந்த நடிகைக்கான தமிழ்நாடு அரசின் மாநில விருதை பெற்றார்.

Aishwarya Rajesh

தொடர்ந்து ஹீரோயின் சென்று படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கும் இவர் தற்பொழுது இணைய பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

Aishwarya Rajesh

இப்போது உடற்பயிற்சி செய்வது மற்றும் படுக்கையில் படுத்தபடி என விதவிதமான ஆங்கிளில் தன்னுடைய அழகுகள் எடுப்பதாக தெரிய போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து இருக்கின்றது.

Aishwarya Rajesh

இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …