பேய்த்தனமான கவர்ச்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ராஜேஷ்..! பாத்தாலே சூடேறுதே..!

தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் நடித்து அசத்தி வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அசத்தப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் தொகுப்பாளராக தனது பணியை ஊடகத்துறையில் ஆரம்பித்தவர்.

இதனை அடுத்து இவர் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட என்ற போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டதை அடுத்து 2010-ல் நீதானா அவன் என்ற திரைப்படத்தில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்..

முதல் படத்தில் சரியான வாய்ப்பை பெற முடியாத நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் 2012-இல் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளி வந்த அட்டகத்தி படத்தில் அமுதா என்ற கதாபாத்திரத்தை பாங்காக செய்ததின் மூலம் ரசிகர்களின் பாராட்டுதல்களை பெற்றார்.

இதனை அடுத்து இவர் வெற்றிமாறனின் வடசென்னை திரைப்படத்தில் பத்மா கதாபாத்திரத்தில் பக்காவாக நடித்து தனது அற்புத நடிப்புத் திறனை வெளிப்படுத்தினார். இதனால் பல பட வாய்ப்புகள் இவருக்கு வந்து சேர்ந்தது.

அந்த வகையில் யாருமே ஏற்க மறுக்கும் அம்மா கதாபாத்திரத்தை ஏற்று காக்கா முட்டை எனும் திரைப்படத்தில் நடித்ததின் மூலம் தமிழக அரசின் சிறந்த நடிகைக்கான திரைப்பட விருதை 2014 – ஆம் ஆண்டு வெளி வந்த இந்த திரைப்படத்திற்காக பெற்றார்.

மேலும் இவர் நடிப்பில் வெளி வந்த ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், திருடன் போலீஸ், ஆறுவது சினம், மனிதன், தர்மதுரை, ஜெமினிகணேசனும் சுருளி ராஜனும், செக்கச் சிவந்த வானம், சாமி 2 மெய், நம்ம வீட்டுப் பிள்ளை போன்ற திரைப்படங்கள் ரசிகர்களின் மனதை கவரும் படி இருந்ததால் இவருக்கு ரசிகர் வட்டாரம் அதிகரித்தது.

பேய் தனமான கவர்ச்சியில்..

சமூக வலைத்தளத்தில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் புதுமுக நடிகைகளின் வரவால் தனக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் கவனத்தை செலுத்தி வரும் இவர் அடிக்கடி பேய் கவர்ச்சியில் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மார்டன் உடை அணிந்து உச்சகட்ட கவர்ச்சியில் வெளியிட்டு இருக்கக் கூடிய புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் திணறி வருகிறார்கள்.

 

இந்த புகைப்படத்தை “வி” ஷேப்பில் இருக்கும் முன் அழகை எடுப்பாக காட்டி ஃப்ரீ ஹேர் அங்கங்கே அலைபாய்ந்த படி பேய் படத்தில் வரும் பேயின் தலைமுடி போல இருப்பதால் தான் ரசிகர்கள் அனைவரும் பேய் தனமான கவர்ச்சி புகைப்படமாக இதை சித்தரித்து இருக்கிறார்கள்.

பார்த்தாலே சூடு ஏறும்..

குட்டை உடையில் முன்னழகு எடுப்பாக தெரிய தலையை சாய்த்த படி பார்த்திருக்கும் பார்வை பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளதோடு மட்டுமல்லாமல் மனதில் பல்வேறு வகையான ஆசைகளை ஏற்படுத்தி விட்டதாக ரசிகர்கள் பலரும் கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள்.

அடுத்து சினிமாவில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள இப்படிப்பட்ட யுக்தியை கையாண்டிருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் ரசிகர்கள் அனைவரும் பிழைக்கத் தெரிந்த பெண் என்று சொல்லி வருவதோடு மட்டுமல்லாமல் இந்த போட்டோவை தொடர்ந்து பார்த்து இணையத்தில் வைரலான புகைப்படங்களில் ஒன்றாக மாற்றி விட்டார்கள்.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் லைக் போடாமல் செல்ல மாட்டீர்கள் அந்த அளவு உங்களையும் சுண்டி இழுக்க கூடிய வகையில் இந்த புகைப்படம் உள்ளது என சொல்லலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version