பிட்டு பட நடிகைகளே பிச்ச வாங்கணும் போல.. ஹாலிவுட் லெவல் கிளாமரில் ஐஸ்வர்யா ராஜேஷ்..!

மெட்டி ஒலி, நாதஸ்வரம் உள்ளிட்ட பல சீரியல்களை இயக்கிய டைரக்டர் திருமுருகன் தமிழில் இயக்கிய படம் எம்டன் மகன். இந்த படத்தில் நடிகர் வடிவேலு ஒரு காட்சியில் காமெடியாக குறிப்பிட்டு சொல்லுவார், என்ன பண்றதுங்க, குரங்குக்கு வாழ்க்கைப்பட்டா மரத்துக்கு மரம் தாவித்தானே ஆகணும் என்பார்.

எம்டன் மகன் படத்தில், நாசர் நடத்தும் மளிகை கடையில் இடம்பெற்ற ஒரு காட்சியில், போனில் பேசும் போது இப்படி ஒரு டயலாக்கை சொல்லுவார் நடிகர் வடிவேலு.

குடும்பப்பாங்கான நடிகை

சில நடிகைகளை பார்க்கும்போது கடைசியில் அப்படி ஒரு மனநிலைக்கு தான் வந்து விடுகிறார்கள் என்றுகூட தோன்றுகிறது. ஏனெனில் துவக்கத்தில் கௌரவமான நடிகையாக நடித்துவிட்டு, ஒரு கட்டத்தில் குடும்பப்பாங்கான நடிகை என்று ரசிகர்கள் மத்தியில் பெயர் வாங்கிவிட்டு, கடைசியில் பட வாய்ப்புகளை இழந்து இமேஜ் சரிவடைந்து நிற்கும் நிலை ஏற்படுகிறது.

அப்போது, எப்படியாவது மீண்டும் பட வாய்ப்புகளை பெற வேண்டும் என்ற முயற்சியில் கவர்ச்சி என்ற நிலைக்கு இறங்கி வந்து விடுவது பல நடிகைகளின் வாழ்வில் தொடர்ச்சியாக நடந்து வருகிறது.

ஐஸ்வர்யா ராஜேஷ்

அந்த வகையில், இப்போது நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அந்த பட்டியலில் சேர்ந்து விட்டார். இவர் பா ரஞ்சித் இயக்கிய அட்டகத்தி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

தொடர்ந்து ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், காக்கா முட்டை, நம்ம வீட்டு பிள்ளை, டிரைவர் ஜமுனா, சொப்பன சுந்தரி, கனா, ஹலோ நான் பேய் பேசுறேன், ஆறாது சினம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து, நல்ல ஒரு நடிகையாக பார்க்கப்பட்ட இவர், இப்போது நானும் கவர்ச்சியில் சளைத்தவள் அல்ல என்ற ஒரு நிலைக்கு மாறிவிட்டார்.

கவர்ச்சி நடிகையாக மாறிவிட்டார்

இப்போது தமிழில் நடித்துக் கொண்டிருந்த ஐஸ்வர்யா ராஜேஷ், மலையாள பட உலகம் பக்கம் சென்றார். அதன்பிறகு இப்போது கன்னடத்திலும் நடிக்க துவங்கி விட்டார். கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமாருடன் உத்தர்காண்டா என்ற படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார்.

இனி கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி என தனது நடிப்பு பரப்பை விஸ்தரிக்க முடிவு செய்துவிட்டார் ஐஸ்வர்யா ராஜேஷ். இருக்கிற வரை கவர்ச்சியை தாராளமாக காட்டி எப்படியாவது சினிமாவில் தொடர்வாய்ப்புகளை பெற்று, இன்னும் பல கோடிகளை சம்பாதித்து விடுவோம் என்ற முடிவுக்கு வந்துவிட்டார் போல் தெரிகிறது.

படுக்கையறை காட்சி்களில்…

ஏனெனில் முன்னணி நாயகிகளான தமன்னா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, திரிஷா போன்றவர்களே உச்சகட்ட கவர்ச்சியில், படுக்கையறை காட்சிகளில் தாராளமாக நடிக்கும் போது நான் மட்டும் ஏன் இழுத்துப் போர்த்திக்கொண்டு நடித்து, கிடைக்கிற பட வாய்ப்புகளை இழக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்து விட்ட ஐஸ்வர்யா ராஜேஷ், இப்போது தன் உடல் அந்தரங்க பாகங்களை பந்தி வைக்க துவங்கி விட்டார்.

இப்போது ஹாலிவுட் பட நாயகிகளுக்கே சவால் விடும் வகையில், வரம்பு மீறிய கவர்ச்சியில் தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

கண்களை தேய்த்துக்கொண்டு

இது அட்டகத்தி, கானா, காக்கா முட்டை படங்களில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ்தானா, நம்பவே முடியலையே என்று ரசிகர்கள் கண்ணை தேய்த்துக்கொண்டு, மீண்டும் மீண்டும் அந்த புகைப்படங்களை அதிர்ச்சியாக பார்க்கின்றனர்.

ஆனாலும் என்ன, கவர்ச்சி நடிகை லிஸ்ட்டில் இப்போது அழகான ஐஸ்வர்யா ராஜேஷூம் இனி ரசிக்கலாம் என்ற முடிவுக்கு ரசிகர்கள் வந்துவிட்டனர். அதனால் இனி கவர்ச்சி ரோலில் தமிழில், மலையாளத்தில், தெலுங்கில் கன்னடத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கிளாமரில் நடித்த படங்கள் நிறைய வெளிவரும் என்று ரசிகர்கள் தாராளமாக நம்பலாம்.

பிட்டு பட நடிகைகளே பிச்ச வாங்கணும்

பிட்டு பட நடிகைகளே பிச்ச வாங்கணும் போல என்று சொல்லும் அளவுக்கு, ஹாலிவுட் லெவல் கிளாமரில் ஐஸ்வர்யா ராஜேஷின் இந்த புகைப்படங்கள் செம வைரலாகி வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version