“ரெண்டு கோபுரமும் செமையா சாஞ்சுயிருக்கே…” – பைக்கில் சாய்ந்தபடி… வெறியேத்தும்.. ஐஸ்வர்யா ராஜேஷ்..!

வளர்ந்து வரும் நடிகைகள் அனைவருமே செய்ய தயங்கக்கூடிய விஷயத்தை சாதித்துக் காட்டியவர் தான் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் காக்கா முட்டை படத்தில் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்துவதற்காக அம்மா வேடத்தை எடுத்து நடித்து தனது திறமையை வெளிப்படுத்தி சிறந்த அவாடையும் பெற்றவர்.

மேலும் இவர் சாமி ஸ்கொயர்,வட சென்னை போன்ற படங்களில் நடித்து தனது நடிப்புத் திறமையை மிக நேர்த்தியாக வெளிப்படுத்தி இருக்கிறார். முன்னணி நாயகர்களான விக்ரம், தனுஷ், விஜய் சேதுபதி போன்றவர்களின் படத்தில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டா உடன் இணைந்து வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் என்ற படத்தில் நான்கு கதாநாயகிகளில் ஒரு கதாநாயகியாக நடித்து அனைவரையும் கவர்ந்தவர்.

இதனை அடுத்து இவரது திறமைக்கு கலை மாமணி விருது கொடுத்து தமிழக அரசு இவரை கௌரவப்படுத்தியது. கமர்சியல் படங்களில் நடித்தாலும் இவர் மிக முக்கியமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதில் வல்லவர். இதற்கு உதாரணமாக காக்கா முட்டை க/ பெ ரண சிங்கம் கானா போன்ற படங்களில் இவர் நடித்திருந்த விதத்தை பாராட்டியே ஆக வேண்டும்.

மேலும் இவர் க/பெ ரணசங்கம் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கப் போவதாக தற்போது தகவல்கள் வெளிவந்த நிலையில் தன்னுடைய அதிரடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ரணகளப்படுத்தி இருக்கிறார். இந்த புகைப்படங்கள் அனைத்தும் சமீபத்தில் துபாயில் எடுத்ததாக தெரியவந்துள்ளது.

இந்தப் புகைப்படத்தில் தொடை முழுவதும் தெரியக்கூடிய அளவு ஓப்பனாக இருக்கக்கூடிய கீழ் ஆடையை அணிந்து இவர் நிமிர்ந்தபடி போஸ் அடித்திருப்பது தான் ரசிகர்களை கிறங்க வைத்திருக்கிறது. கால்களை மடக்கி வைத்து பார்த்துக்கோங்க என்று காட்டுவது போல இவர் சாய்ந்து ஒய்யாரமாக நிற்கின்ற அந்த அழகே தனி தான் என்று சொல்லத் தோன்றுகிறது.

கால்களை ஒசத்தி எதை அடிக்கிறார் இப்படி என்று கூறும் அளவுக்கு சற்றே காலை உயர்த்தி இடுப்பை சற்று கோணலாக மாற்றி தலையை நிமிர்த்தி பார்த்திருக்கின்ற பார்வையில் பல ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் இளைஞர்கள் எழுந்திருக்கவே முடியாது. அந்த அளவு அந்த பார்வையின் வீச்சு உள்ளது என்று கூறலாம்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …