பிரமாண்ட தொடையை.. கட்டுக்கடங்கமா காட்டுறாரே.. பிட்டு பட நடிகைகளை மிஞ்சிய ஐஸ்வர்யா ராஜேஷ்..!

தமிழ் சினிமாவில் நடுத்தர வர்க்கத்தில் இருந்து வந்து தற்சமயம் பணக்கார நடிகைகளுக்கு போட்டியான நடிகையாக இருந்து வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

பெரும்பாலும் நடுத்தர வர்க்கத்தில் பிறந்த பெண்களுக்கு நடிகையாக வேண்டும் என்பது பெரும் கனவாக இருப்பதில்லை. அதற்கு முக்கிய காரணம் தமிழ் சினிமாவில் நடுத்தர நடிகைகள் அதிக கஷ்டப்பட்டால்தான் வாய்ப்பே பெற முடியும் என்கிற நிலை இருக்கிறது.

சினிமா கனவு:

அதிகபட்சம் அப்படி இருக்கும் நடிகைகள் சீரியல் நடிகைகளாக இருப்பதற்குதான் முயற்சி செய்வார்கள். ஆனால் சினிமாவிற்கு வந்த காலம் முதலே கதாநாயகி ஆக வேண்டும் என்கிற எண்ணத்தில் முயற்சி செய்து வந்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

ஆரம்பத்தில் மானாட மயிலாடு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஐஸ்வர்யா ராஜேஷ், அதற்குப் பிறகு அறிமுக இயக்குனர்கள் பலரிடமும் படத்திற்காக வாய்ப்புகள் கேட்டு வந்தார். அந்த வகையில்தான் இயக்குனர் பா ரஞ்சித் அட்டகத்தி இயக்கிய திரைப்படத்தில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

அதற்கு பிறகு இவர் நடித்த ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் மாதிரியான திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தன. இந்த இரண்டு திரைப்படங்களிலும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருந்தார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

ஐஸ்வர்யா ராஜேஷிற்கு தனிப்பட்ட நடிப்புத் திறன் இருந்தது அதுதான் ஆரம்ப காலகட்டம் முதலே அவரை அதிக பிரபலம் ஆக்கியது. இந்த நிலையில்தான் காக்கா முட்டை திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு கிடைத்தது.

நடிப்புக்கு கிடைத்த வரவேற்பு:

பொதுவாகவே தமிழ் சினிமா இயக்குனர்களுக்கு சேரியில் வாழும் மக்கள் என்றாலே கருப்பு நிறத்தில்தான் இருப்பார்கள் என்கிற ஒரு எண்ணம் உண்டு. அந்த வகையில் அப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்தான் சரியாக இருப்பார் என்று அவரை தேர்ந்தெடுத்தார்கள்.

ஆனால் கருப்பாக இருந்தாலும் கூட தன்னுடைய தனிப்பட்ட நடிப்பின் மூலம் அந்த திரைப்படத்தின் மூலமாக அதிக வரவேற்பை பெற்றார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். பிறகு தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக அவர் மாறினார்.

தொடர்ந்து பெரிய நடிகர்கள் திரைப்படங்களில் இவருக்கு வாய்ப்புகள் கிடைக்க துவங்கியது. இந்த நிலையில் சமீப காலமாக நயன்தாரா போலவே இவரும் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

அதற்கு நடுவே பல நாள் பெரிதாக கவர்ச்சி காட்டாத ஐஸ்வர்யா ராஜேஷ் சமீப காலமாக கவர்ச்சி காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இதன் மூலமாக படங்களிலும் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கிறேன் என்று அவர் கூறுகிறார் என்று பேச்சுக்கள் இருக்கின்றன.

அதற்கு தகுந்தார் போல சமீபத்தில் அவரது தொடையழகை காண்பித்து வெளியிட்டுள்ள போட்டோக்கள் வைரலாகி வருகின்றன. பொசுக்குன்னு இவ்வளவு கவர்ச்சியாக மாறிவிட்டாரே என்று இதற்கு பதில் அளித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version