இது தொடையா..? சாக்லேட் சிலையா..? தம்மாந்தூண்டு ட்ரவுசரில் இணையத்தை கலக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்..!

தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்திருக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த அசத்தப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக தனது ஊடகப் பணியை ஆரம்பித்தவர்.

இதனை அடுத்து ஐஸ்வர்யா ராஜேஷ் கலைஞர் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகி வந்த மானாட மயிலாட போட்டியில் போட்டியாளராக பங்கேற்று வெற்றி பெற்றதை அடுத்து இவருக்கு திரைப்படங்களில் நடிக்க கூடிய வாய்ப்புகள் வந்து சேர்ந்தது.

ஏற்கனவே ஐஸ்வர்யா ராஜேஷின் தந்தை 50-தற்கும் மேற்பட்ட தெலுங்கு படங்களில் நடித்திருப்பதோடு மட்டுமல்லாமல் இவருடைய தாத்தா அமர்நாத் ஒரு தெலுங்கு நடிகர் என்பதால் நடிப்புலகத்தில் இவர் நடிக்க வந்தது. இவர்கள் வீட்டில் எந்த விதமான தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்..

தமிழ் திரை உலகப் பொருத்தவரை 2010 – ஆம் ஆண்டு வெளி வந்த நீதானா அவன் என்ற திரைப்படத்தில் அறிமுக நாயகியாக அறிமுகம் செய்யப்பட்டார். மேலும் ஐஸ்வர்யா ராஜேஷ் 2012-இல் அட்டகத்தி திரைப்படத்தில் நடித்து ரசிகர்களின் மத்தியில் நல்ல ரிச்சை பெற்றார்.

இதனை அடுத்து 2017- ஆம் ஆண்டு டாடி என்ற ஹிந்தி திரைப்படத்தில் அர்ஜுன் ராம் பாலோடு இணைந்து நடித்ததை அடுத்து வெற்றிமாறனின் வடசென்னை படத்தில் பத்மா கேரக்டரை பக்குவமாக செய்து ரசிகர் வட்டாரத்தை அதிகரித்துக் கொண்டார்.

மேலும் 2014 ஆம் ஆண்டு காக்கா முட்டை என்ற திரைப்படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடித்து அசத்தி தேசிய விருதைப் பெற்ற இவர் யாரும் செய்ய விரும்பாத அம்மா கேரக்டரை பக்குவமாக செய்ததை அடுத்து இவருக்கு அடுக்கடுக்காக பாராட்டுக்கள் குவிந்தது.

தமிழ் திரை உலகில் இவர் ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், வாடிவாசல், திருடன் போலீஸ், ஆறுவது சினம், தர்மதுரை, ஜெமினி கணேசன் சுருளிராஜனும், செக்க சிவந்த வானம், நம்ம வீட்டுப் பிள்ளை போன்ற படங்களில் நடித்து அசத்தியிருக்கிறார்.

இது தொடையா இல்ல சாக்லேட் சிலையா..

சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி ரசிகர்களுக்கு கறி விருந்து வைக்கக் கூடிய வகையில் போட்டோ சூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் இவர் அண்மையில் வெளியிட்டு இருக்கின்ற இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் ரசனையை வேறு விதத்தில் தூண்டுவது போல அமைந்துவிட்டது.

தொடை அழகி ரம்பாவே தோற்றுப் போகக் கூடிய அளவு இது தொடையா இல்லை சாக்லேட் சிலையா? என்று கேட்கக் கூடிய வகையில் தனது தொடை அழகை கால்களை நீட்டியவாறு நடுரோட்டில் அமர்ந்த வண்ணம் காட்டியிருக்கும் காட்சி பலரையும் திகைக்க வைத்துள்ளது.

தொட்டுப்பாட்டால் வழுக்கிவிடுமோ என்று சொல்லக்கூடிய வகையில் பளபளக்கும் பளிங்கி தொடையை பார்த்து பலரும் தன்னை மறைத்து இருப்பதோடு மட்டுமல்லாமல் பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகள் கூட இதுபோன்ற குட்டையான டிரவுசரை போட்டதில்லை என்று சொல்லிவிட்டார்கள்.

தம்மா துண்டு ட்ரவுசரில் இணையத்தை கலக்கிய ஐஸ்வர்யா..

அப்படிப்பட்ட தம்மா துண்டு ட்ரவுசரில் இணையத்தை கலக்கி இருக்கும் ஐஸ்வர்யா தனது மேனி அழகை பக்குவமாக கடை போட்டு காட்டி இருப்பதாக சொல்லி இருக்கும் ரசிகர்கள் முதலில் எந்த அழகை ரசிப்பது என்று தெரியாமல் திணறிவிட்டதாக பேசி கொள்கிறார்கள்.

எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பை ஏற்படுத்தாத இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் சலனத்தை ஏற்படுத்தி இருப்பதால் இது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு அவர்களை திணறடிக்க வேண்டாம் என்பதை தொடர்ந்து சொன்ன வண்ணம் இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version