“அட.. த்த்தே..ஏ…னட…” – ஆளை மயக்கும் அழகில்.. அலற விடும் ஐஸ்வர்யா ராஜேஷ்..!

சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கக்கூடிய ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது சுடிதார் அணிந்த போட்டோஸை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி விட்டார்.

 தென்னிந்திய மொழிகளில் நடித்து வரும் இவர் திரைப்படத்தோடு நின்றுவிடாமல் வெப் சீரிஸ்சிலும் பட்டையை கிளப்பி வருகிறார். அந்த வரிசையில் தற்போது இவர் நடிப்பில் வெளிவந்த வெப் சீரியல் சக்கை போடு போட்டது.

 தமிழ் சினிமாவில் தற்போது வெளிவந்துள்ள டிரைவர் ஜமுனா  ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவைப்பை பெற்றிருக்கிறது. மேலும் இந்த திரைப்படம் வெற்றி அடைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

 மலையாளத்தில் வெளிவந்து மாபெரும் வரவேற்பை பெற்ற த கிரேட் இந்தியன் கிட்சன் என்ற தமிழ் ரீமேக்கிலும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார் என்பது சிறப்பான தகவலாக உள்ளது.

அதுமட்டுமல்லாமல் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் தரும் விதத்தில் அமைந்திருக்கும் படமான பர்ஹானா படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் ஃபாஸ்ட் லுக் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

 சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் சமீபத்தில் வெளியே சென்றிருந்தபோது எடுத்திருந்த புகைப்படங்களை பதிவேற்றி இருக்கிறார். இதில் சம அழகான ஸ்டைலிஷ் ஆன சுடிதார் இவர் காட்சி அளிப்பதை பார்த்து ரசிகர்கள் அனைவரும் மயங்கி விட்டார்கள் என கூறலாம்.

 இதனை அடுத்து சில ரசிகர்கள் சுடிதார் அணிந்த சொர்க்கமே என்ற பாடல் வரிகளை பாடி வருகிறார்கள்.மேலும் நின்றபடி இவர் தந்திருக்கும் போது விரசம் இல்லாமல் மேனி அழகும் மெருகேறி தெரிகிறது. இதனை அடுத்து இவர் சல்வார் அணிந்திருக்கும் இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதற்கு தேவையான லைக்குகளை அள்ளித் தந்திருக்கிறார்கள்.

தரமான கதை அம்சம் நிறைந்த கேரக்டர் ரோல்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ்  சமூக வலைதள பக்கங்களிலும் தரமான சம்பவங்களை வெளியிடுகிறார்.

அந்த வரிசையில் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த சுடிதார் போட்டோஸ் ஆனது ரசிகர்களின் மனதில் சரணத்தை ஏற்படுத்தியிருப்பதோடு ஏதேதோ எண்ணங்களை மனதுக்குள் பூக்க வைக்க கூடிய அளவில் இருப்பதாக இளசுகள் அனைத்தும் தெரிவித்துள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam