நெகு நெகு தொடையா? இல்ல இருட்டுக் கடை அல்வாவா? அசர வைக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்…!

 சின்னத்திரையில் ஆரம்ப காலத்தில் தொகுப்பாளனியாக இருந்து தனது அபார திறமையின் மூலம் காக்கா முட்டை என்ற திரைப்படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக இளம் வயதில் யாரும் ஏற்க மறுக்கும் கதாபாத்திரத்தை ஏற்று நடத்தி தேசிய விருதை பெற்ற நடிகை தான் ஐஸ்வர்யா ராஜேஷ்.

 மற்ற நடிகைகளை போல இவரும் சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடியவர். தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் மிரண்டு விட்டார்கள். அட அந்தப் புகைப்படத்தில் அப்படி என்ன இருக்கிறது என்று நீங்கள் யோசிப்பது நன்றாகவே தெரிகிறது.

 இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவர் அணிந்திருக்கும் டிரஸ்சில் பக்காவாக தெரிகிறது தொடை அழகு. இது தொடையா? அல்லது இருட்டுக்கடை அல்வாவா? என்ற கேள்வி எழுப்பி இருப்பதோடு உச்சகட்ட கவர்ச்சி ஆடைகள் ரசிகர்களை உசுப்பேத்தி விட்டிருக்கிறார் என்ற முக்கிய குறிப்பையும் பக்காவாக தந்திருக்கிறார்கள்.

 இவர் நடிப்பில் வெளிவந்த கா/ பெ ரண சிங்கம் என்ற திரைப்படம் இவருக்கு தமிழக அரசின் கலை மாமணி விருதை பெற்றுக் கொடுத்தது தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் பட்டையை கிளப்பி வரும் இவர் மாசான படங்களில் அங்கு நடித்து ரசிகர்களின் வட்டாரத்தை பெருக்கிக் கொண்டிருக்கிறார்.

 மேலும் பட வாய்ப்புகளை இன்று தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் அதற்கு கவர்ச்சியை கையில் எடுப்பதை தவிர வேறு எதுவும் இல்லை என்பதை உணர்ந்து கொண்டு தான் ஐஸ்வர்யா ராஜேஷ் இதுபோன்ற உடையில் தொடை தெரியக்கூடிய அளவு பக்குவமாக ஃபோட்டோ ஷூட் நடத்தி ரசிகர்களுக்கு கிடாய் விருந்து வைத்திருக்கிறாரா என்று கேட்கக்கூடிய நிலைமையில் ஒவ்வொரு போட்டோஸ் உள்ளது.

இதனை தொடர்ந்து இந்த ஃபோட்டோஸை பார்த்து வரும் இளசுகள் அனைத்துமே இந்த போட்டோவுக்கு தேவையான லைக் மற்றும் கமெண்ட்களை போட்டு விட்டார்கள். ஆளை அசத்தும் எந்த போட்டோவிற்கு ஈடு இணையாக எதையும் நாம் கூற முடியாது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version