குட்டியான டீசர்ட்.. ஒரே எகிறு.. தொப்புளை காட்டி.. ரசிகர்களை கிக் ஏற்றிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்..!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெறும் டீசர்ட் டைட்டான ஜீன்ஸ் பேண்ட் அணிந்து கொண்டு எகிறியபடி ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். இந்த வீடியோவில் இவரது தொப்புள் அழகு ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்து இருக்கிறது என்று தான் கூற வேண்டும்.

சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் காக்கா முட்டை என்ற திரைப்படத்தில் பிரதானமான கதாபாத்திரத்தில் அதாவது ஸ்லம் ஏரியாவில் வாழக்கூடிய 2 மகன்களின் தாயாக நடித்து இருந்தார்.

இந்த கதாபாத்திரத்தில் தன்னுடைய தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் காக்கா முட்டை படத்திற்கு பிறகு ரசிகர்களாலும் திரைத்துறையிலும் ஒருவராக மாறினார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

தற்போது அரை டஜன் படங்களை கையில் வைத்திருக்கும் இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய பொழுது என்னுடைய பெயர் தான் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆனால் என்னுடைய வாழ்க்கையில் ஐஸ்வர்யம் இல்லை சிறு வயதிலிருந்தே நிறைய கஷ்டங்களை அனுபவித்தேன்.

எனக்கு எட்டு வயது இருக்கும் பொழுது அப்பாவின் அன்பை இழந்து விட்டேன். ஒரு சாலை விபத்தில் இரண்டு அண்ணன்களும் மரணமடைந்தனர். வாழ்க்கை என்றால் என்ன என்று அப்போதுதான் எனக்குப் புரிந்தது. அன்றைய நாள் அந்த நாள் முதல் இன்றுவரை பல புதுப்புது பாடங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன்.

சினிமாவிற்கு அறிமுகமான புதிதில் நான் பட்ட கஷ்டங்கள் சொல்லி மாளாது. அடிமேல் அடி வாங்கினேன். அதனால்தான் இப்போது வரக்கூடிய தோல்விகள் என்னை பெரிதாக பாதிக்கவில்லை என்று நம்புகிறேன்.

பெரிய கதாநாயகி என்ற பெயர் கிடைக்காவிட்டால் கூட நல்ல நடிகை என்ற பெயர் எனக்கு கிடைத்திருக்கிறது என்றுதான் நம்புகிறேன். நான் நடித்த கதாபாத்திரங்கள் மூலம் ரசிகர்கள் மனதில் நிலைத்து இருக்க விரும்புகிறேன் என்று கூறி தன்னுடைய வேதனையை வெளிப்படுத்தி இருந்தார்.

தன்னுடைய இணையப் பக்கங்களில் துறுதுறுவென ஆக்டிவாக இருக்கும் இவர் சமீபத்தில் தனது தோழிகளுடன் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்றிருந்த அங்கே கிட்டத்தட்ட ஒரு வாரம் தன்னுடைய விடுமுறையை கொண்டாடிய அவர் அங்கிருந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பதிவு செய்து வந்தார்.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

அந்த வகையில் தற்போது டி-ஷர்ட் ஜீன்ஸ் பேண்ட் மட்டும் அணிந்துகொண்டு எகிறியபடி படி தன்னுடைய தொப்புள் அழகை காட்டும் இவ்வளவு வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது மற்றும் ரசிகர்களின் லைக்குகளை குவித்து வருகின்றது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …