ஒரிஜினல் நாட்டுக்கட்ட.. காருக்குள் டாப் ஆங்கிளில் ஹாட் போஸ்..! அலற வைக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்..!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் காருக்குள் அமர்ந்தபடி தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரியும் விதமாக டாப் ஆங்கிளில் செல்ஃபி எடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ஆரம்பத்தில் சின்னத்திரையில் தொகுப்பாளியாகவும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் போட்டியாளராகவும் கலந்து கொண்டதன் மூலம் மீடியா பயணத்தை தொடங்கியவர் ஐஸ்வர்யா ராஜேஷ்.

அதன் பிறகு பல்வேறு திரைப்படங்களில் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். காக்கா முட்டை என்ற திரைப்படத்தில் இரண்டு குழந்தைகளின் அம்மாவாக நடித்த இவருக்கு பல்வேறு விருதுகள் குவிந்தன.

ஐஸ்வர்யா ராஜேஷ்

படத்திற்கும் பல்வேறு விருதுகள் குவிந்தன. குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட படம் என்றாலும் ரசிகர் மத்திகள் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. இதனை தொடர்ந்து ஐஸ்வர்யா ராஜேஷிற்கு என தனி மார்க்கெட் உருவானது.

இதுவரை முன்னணி ஹீரோக்களின் படங்களிலோ அல்லது முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாகவோ நடித்ததில்லை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் என்றாலும் கூட நடிகை நயன்தாராவுக்கு இணையான ரசிகர் பட்டாளத்தை கொண்டு இருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ் என்ற கூறலாம்.

அந்த அளவுக்கு நல்ல கதை களங்கள் கொண்ட படங்களை தேர்வு செய்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

காருக்குள் ஹாட் போஸ்

முன்னணி நடிகர்களுடன் நடிக்காமலேயே முன்னணி ஹீரோயினான ஒருவர் என்றால் அது நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் என்று கூறலாம்.

சமீப காலமாக கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் சமீபத்தில் தன்னுடைய நண்பர்களுடன் காரில் பயணம் செய்த போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version