தங்கத்தில் உடை.. உதட்டை தடவி.. கையை அப்படி காட்டி.. ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்..!

தெலுங்கு, தமிழ் மலையாள மொழிகளில் நடித்து வரக்கூடிய ஐஸ்வர்யா ராஜேஷ் சன் டிவியில் அசத்தப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் எனது முதல் பணியை ஆரம்பித்தார்.

பின்னர் மாநாட மயிலாட போட்டிகள் கலந்து கொண்டு அதில் வெற்றியும் அடைந்தார். மேலும் இவர் 2010 ஆம் ஆண்டு நீதானா அவன் படத்தில் நடித்து கதாநாயகியாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து இவர் அட்டகத்தி, கனா உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் இடம் பிடித்தார்.

இப்போது ரசிகர்கள் விரும்பக்கூடிய நாயகியின் வரிசையில் இருக்கக்கூடிய இவர் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்துவார்.

அந்த வரிசையில் தற்போது இவர் மாடன் உடை அணிந்து ஸ்டைலிஷ் ஆன கிளாமர் லுக்கில் போட்டோக்களை பதிவேற்றி இருக்கிறார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் மிகவும் ஆச்சரியத்தோடு பார்க்கிறார்கள். மிகவும் கிளாமரான லுக்கில் சிம்பிளாக காட்சியளிக்க கூடிய இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் லைக்கை அள்ளி குவித்துள்ளது.

கொஞ்சம் அதிக அளவுக்கு உதட்டுச் சாயத்தை போட்டுக்கொண்டு உள்ளுக்குள் இருக்கும் உறுப்புகள் அப்படியேதான் இருக்கிறது என்று அனைத்தையும் வெளியே தெரியாத வண்ணம் விரசம் இல்லாமல் இருக்கும் இந்த மாடன் உடையில் அவர் அழகு தேவதையாக ஜொலிக்கிறார் என்று தான் கூற வேண்டும்.

அப்படி இருக்கக் கூடிய புகைப்படத்தையே ரசிகர்கள் அங்கம் அங்கமாக உத்து பார்ப்பதை பார்த்தால் அவருக்கு சுத்தித்தான் போட வேண்டும் இல்லை என்றால் நிச்சயமாக ஜன்னி வந்து விடும் என்று கூறலாம்.

அந்தளவு அழகான தனது தோற்றத்தை வெளிப்படுத்

தி இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் இதுபோன்ற புகைப்படங்களால் ரசிகர்களை கவர்ந்து வருவதோடு மேலும் பல பட வாய்ப்புக்களை பெறுவார் என்பதில் எந்த விதமான ஐயமும் இல்லை.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam