இது தொப்புளா..? இல்ல, மெதுவடையா..? – தலையில் புல்லுகட்டுடன் சூடேற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ்..!

காக்கா முட்டை என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்ற நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் மும்முரமாக நடித்து வருகிறார்.

காலில் சக்கரம் கட்டிக்கொண்டு சுழன்று வரும் இவர் தற்போது இந்தி படங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். ஒருமுறை ஹிந்தி தெரியாது போடா என்று டீசர்ட் அணிந்து கொண்டு கலவரம் செய்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்தி தெரியும் வாடா என்று கூறுவதுபோல இந்தி படங்களில் நடிக்க சென்றிருக்கிறார். மற்றும் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடிய படங்களில் நடித்து வருகிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

அந்த வகையில் டிரைவர் ஜமுனா, சொப்பனசுந்தரி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து முடித்திருக்கிறார் மேலும் ஃபர்ஹானா என்ற திரைப்படத்திலும் நடித்து இருக்கிறார்.

இந்த திரைப்படங்களில் டிரைவர் ஜமுனா திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது ஹிந்தியில் ஒரு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

இந்த படத்தை பிக்பாஸ் நிகழ்ச்சி தயாரித்து ஒளிபரப்பி வரும் எண்டமோல் ஷைன்இந்தியா என்ற நிறுவனம் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் இவர் கிட்டத்தட்ட தமிழில் மட்டும் அரை டஜன் படங்களுக்கு மேல் நடித்து வருகிறார்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் கூட இவருடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் அவ்வப்போது வெளியாவது வழக்கம். அந்த வகையில் மானாட மயிலாட நிகழ்ச்சியில் காலத்தில் எடுக்கப்பட்ட இவரது புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

தன்னுடைய தொப்புள் அழகு எடுப்பாகத் அரிய கவர்ச்சியான உடையணிந்து கொண்டு ஆட்டம் போடும் போதே இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …