டஸ்க்கி செக்ஸி.. எம்மாம் பெரிய முதுகு.. மொத்த பின்னழகையும் காட்டி கிக் ஏற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ்..!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்-க்கு காக்கா முட்டை படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தமிழ்நாடு அரசு விருது கொடுக்கப்பட்டிருக்கிறது. காக்காமுட்டை திரை படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்திருந்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

இந்த படத்தில் நடித்ததற்காக 2014ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகை என்ற விருதைப் பெற்றிருக்கிறார். மேலும் 2014 ஆம் ஆண்டின் சிறந்த படமாக காக்கா முட்டை திரைப்படம் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.

ஏற்கனவே காக்காமுட்டை திரைப்படத்திற்காக ஐந்து தேசிய விருதுகளை பெற்றிருந்தாலும் கூட தமிழக அரசின் விருது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்று பெருமையுடன் கூறுகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

மேலும் இந்த திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த விக்னேஷ் மற்றும் ரமேஷ் ஆகிய இருவருக்கும் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருது கொடுக்கப்பட்டது தொடர்ந்து பல முன்னணி நடிகர்கள் அவர் நடித்த படங்களுக்காக விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழ் சினிமாவில் நடிக்கத் தெரிந்த நடிகை என்று ரசிகர்களால் நம்பக்கூடியவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். எப்படியான கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்த கதாபாத்திரத்தில் ஒன்றி அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து படத்தின் கதைக்கு வலு சேர்க்க கூடியவர் ஐஸ்வர்யா ராஜேஷ்.

இவர் நடிப்பில் வெளியான வடசென்னை, கணவர் பெயர் ரணசிங்கம், கனா, நம்ம வீட்டு பிள்ளை, சூழல் என்ற வெப்சீரிஸ் என பல படங்கள் ரசிகர்களை கவர்ந்து இருக்கின்றன. சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சில ஹீரோக்கள் சில இயக்குனர்கள் படங்களில் நடிக்கும் ஹீரோயின்கள் அழகாக இருந்தால் போதும் கவர்ச்சியாக நடித்தால் போதும் அவர்களை ஹீரோயினாக தேர்வு செய்து விடுகிறார்.

அவருக்கு நடிப்பு வருமா வராதா என்றெல்லாம் ஒரு பிரச்சினையே கிடையாது. ஆனால் சில இயக்குனர்கள் சில ஹீரோக்கள் இந்த கதாபாத்திரத்தை கச்சிதமாக நடிக்கக்கூடிய இந்த கதாபாத்திரத்தை உள்வாங்கி நடிக்கக்கூடிய ஹீரோயின் மட்டும் தான் வேண்டும் என்று கேட்பார்கள்.

அது புதுமுக நடிகையாக இருந்தாலும் சரி என்று கூறுவார்கள். அப்படிப்பட்ட ஹீரோக்கள் மற்றும் இயக்குனர்கள் தான் இன்று தமிழ் சினிமாவை வாழ வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நான் கூறுவேன். இதுதான் ஒரு ஆரோக்கியமான சினிமாவிற்கு வழிவகுக்கக் கூடிய ஒரு விஷயமாக இருக்கும்.

சினிமாவில் கவர்ச்சி என்பது தேவைதான். அதில் மாற்று கருத்து கிடையாது. ஆனால், அதனுடன் சேர்ந்து படைப்புத் திறமை மற்றும் கதை ரசிகர்களை எண்டர்டெயின்ன் செய்யக் கூடிய விஷயங்களில் சமரசம் செய்து கொள்ளக்கூடாது. அப்படி கவர்ச்சியை மட்டும் நம்பி மற்ற விஷயங்களில் சமரசம் செய்து கொண்டு வெளியாகும் திரைப்படங்களுக்கு ரசிகர்கள் எப்போதுமே அங்கீகாரம் கொடுப்பது கிடையாது. இதுதான் வரலாறு என்று கூறுகிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

இந்நிலையில், தன்னுடைய முதுகின் அழகை எடுப்பாக தெரிய புடவை சகிதமாக இவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரது முதுகின் அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …