பார்ட்டியில் இயக்குனரிடம் வாய்ப்பு கேட்டேன்.. அந்த உறுப்பை பார்த்து இப்படி சொன்னார்.. ரகசியம் உடைத்த ஐஸ்வர்யா ராஜேஷ்..!

சன் டிவியில் ஒளிபரப்பான அசத்தப்போவது யாரு நிகழ்ச்சி மூலமாக தமிழ் சின்ன திரையில் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். முதன்முதலாக தொகுப்பாளராக வேண்டும் என்பதுதான் அவரது ஆசையாக இருந்தது.

அதனை தொடர்ந்து சன் டிவியில் முயற்சி செய்தார் ஐஸ்வர்யா ராஜேஷ். அதற்கு முன்பு ஐஸ்வர்யா ராஜேஷ் திரைத்துறையில் வாய்ப்புகளை தேடி வந்தார். ஆனால் சின்னத்திரையில் முயற்சிப்பதன் மூலம் எளிதாக திரைத்துறையில் வாய்ப்பை பெற முடியும் என்று பிறகு சன் டிவியில் தொகுப்பாளராக அறிமுகமானார்.

சின்னத்திரையில் வரவேற்பு:

அதற்குப் பிறகு அவருக்கு மானாட மயிலாட நிகழ்ச்சியில் பங்கு பெறுவதற்கு வாய்ப்பு கிடைத்தது. தனது நடன திறமையை வெளிப்படுத்தி அதன் மூலம் மாநாடு மயிலாட போட்டியில் கொஞ்சம் வரவேற்பை பெற்றார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

அதன் மூலமாக தமிழ் சினிமாவிலும் வரவேற்பை பெற்றார் தற்சமயம் தமிழ் சினிமாவில் உள்ள பிரபல நடிகைகளில் ஐஸ்வர்யா ராஜேஷும் ஒருவர் மலையாளம், தெலுங்கு, தமிழ் என்று மூன்று மொழிகளிலும் பிரபலமாக இருந்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

பொதுவாகவே கருப்பு நிறத்தில் இருக்கும் பெண்கள் தமிழ் சினிமாவில் வரவேற்பு பெற்று நடிகை ஆவது என்பது சாதாரண விஷயம் கிடையாது. அதிலும் நடுத்தர வர்க்க குடும்பத்தில் இருந்து வந்து இப்படி ஒரு இடத்தை பிடிப்பது என்பது சில நடிகைகளுக்கு மட்டுமே சாத்தியமான விஷயமாக இருக்கிறது.

ஆரம்பக்கால வாழ்க்கை:

அந்த சில நடிகைகளில் ஐஸ்வர்யா ராஜேஷும் ஒருவர். இப்படி இருக்கும் பொழுது அவர் ஆரம்ப காலகட்டங்களில் சினிமாவிற்குள் வரும்பொழுது பட்ட கஷ்டங்கள் ஏராளமானவை. அவற்றை குறித்து ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

அதில் அவர் கூறும்பொழுது 10 வருடங்களுக்கு முன்பு ஒரு இயக்குனர் என்னை படத்தில் நடிக்க வைப்பதற்காக அழைத்தால் நானும் வாய்ப்பு தருகிறார் என்று சென்றேன். ஆனால் என்னை பார்த்தவுடன் அவர் ”இந்த பெண்ணை ஜூனியர் ஆர்டிஸ்ட்டாக கூட நடிக்க வைக்க முடியாது அவரை திருப்பி அனுப்பி விடுங்கள் என்று கூறினார்.

ஆனால் அவரது வார்த்தைகளை ஒரு ஊக்கமாக எடுத்துக் கொண்டேன். ஜூனியர் ஆர்டிஸ்ட்டாக நடிக்க கூட தகுதி இல்லாத பெண் என்று அழைக்கப்பட்ட நான் இப்பொழுது தமிழ் சினிமாவின் முக்கிய நடிகையாக இருக்கிறேன்.

அதேபோல இன்னொரு இயக்குனர் ஒரு பார்ட்டியில் என்னை சந்திப்பதற்காக அழைத்தார். அவர் ஒரு திரைப்படத்தில் எனக்கு ஒரு கதாபாத்திரம் கூறினார். ஆனால் அது ரொம்பவே மோசமான கதாபாத்திரமாக இருந்தது. அவர்களின் எண்ணம் என்னவென்று அப்பொழுது எனக்கு தெரியவில்லை என்று இந்த நிகழ்வுகள் குறித்து பகிர்ந்து இருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version