ஆத்தாடி.. எத்த தண்டி.. குட்டைப்பாவாடை.. அது முழுசாக தெரிய ஐஸ்வர்யா ராஜேஷ்..!

தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழி திரைப்படங்களில் நடித்து வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆரம்ப நாட்களில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த அசத்தப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் தொகுப்பாளராக தன்னுடைய ஊடகப் பணியை ஆரம்பித்தவர்.

இதனை அடுத்து கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த மானாட மயிலாட போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றதை எடுத்து திரைப்படங்களில் நடிக்க கூடிய வாய்ப்பு வந்து சேர்ந்தது. 

இந்த வாய்ப்பை தக்க முறையில் பயன்படுத்திக்கொண்ட ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார்.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்..

டஸ்கி ஸ்கின் அழகியான நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் தந்தை தெலுங்கு திரைப்படங்களில் 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்ததோடு மட்டுமல்லாமல் இவருடைய தாத்தா அமர்நாத் ஒரு தெலுங்கு நடிகர் என்பது பலருக்கும் தெரியாது.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சென்னையில் இருக்கும் எத்திராஜ் கல்லூரியில் படித்தவர். இதனை அடுத்து இவர்  2011-ஆம் ஆண்டு அவர்களும் இவர்களும் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகமானார்.

அதோடு சினிமா வாய்ப்பை எதிர்பார்த்து காத்து இருந்த இவருக்கு அட்டகத்தி படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது. மேலும் இவர் ஆச்சரியங்கள் மற்றும் புத்தகம் போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

வடசென்னை திரைப்படத்தில் பத்மா கேரக்டரை பக்காவாக செய்து மக்கள் மத்தியில் ரீச்சான இவர் கனா திரைப்படத்தில் தனது கேரக்டரை அற்புதமாக செய்து புகழ் அடைந்தார். இதனை அடுத்து 2014-ல் காக்கா முட்டை திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தமிழக அரசு திரைப்பட விருதைப் பெற்றவர்.

மேலும் இவர் ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், திருடன் போலீஸ், மனிதன், தர்மதுரை, குற்றமே தண்டனை, ஜெமினி கணேசன் சுருளிராஜனும், சாமி 2, செக்கச் சிவந்த வானம் போன்ற படங்களில் நடித்து தனக்கு என்று ஒரு ரசிகர் படையை அமைத்துக் கொண்டார்.

ஆத்தாடி எத்தனை தாண்டி குட்டை பாவாடை..

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டிருக்கிறார். அந்த வரிசையில் சன் டிவியில் நடந்த அன்பே வா நிகழ்ச்சி மற்றும் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வந்த கன்னித்தீவு உல்லாச உலகம் 2.0 என்ற நிகழ்ச்சிகள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இருக்கிறார்.

சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி வண்ண வண்ண உடைகளை அணிந்து போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்ட கூடிய புகைப்படங்கள் ரசிகர்களின் ரசனிக்கு ஏற்ப உள்ளது.

இந்த புகைப்படத்தில் மாடர்ன் உடையில் தன் கண்களால் ஜாடை பேசி ரசிகர்களை கவரக்கூடிய வகையில் போட்டோக்களை வெளியிட்டு அவர்களின் அந்த ஆசைக்கு தீனி போட்டுவிட்டார்.

அந்த வகையில் தற்போது இவரது புகைப்படங்கள் ஒவ்வொன்றும் இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறிவிட்டது என சொல்லலாம்.

அது முழுசா தெரிய..

மேலும் ஆத்தாடி எத்த தண்டி குட்டை பாவாடை என்ற வார்த்தைகளுக்கு ஏற்ப முட்டுக்கு மேல் கருப்பு நிற குட்டை உடையோடு காட்சி அளித்து இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் தொடை அழகை முழுமையாக காட்டி ரசிகர்களுக்கு கறி விருந்து வைத்து விட்டார்.

எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பை ஏற்படுத்தாத இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மத்தியில் தீயாய் பரவி வருவதால் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகிறார்கள்.

இதை தொடர்ந்து இந்த புகைப்படங்களை பார்த்து இணையத்தில் வைரலான புகைப்படங்களின் லிஸ்டில் இந்த புகைப்படங்களை இணைத்து இருந்தாலும் அவர்களது மனது இந்த புகைப்படத்தில் லயித்து விட்டது.

இதனால் இரவு தூக்கத்தை கெடுத்துக் கொண்ட இளசுகள் அனைவரும் இந்த புகைப்படத்தை அவர்கள் பார்த்து வருவதோடு மட்டுமல்லாமல் நண்பர்களுக்கும் ஷேர் செய்து அதிகளவு லைக்குகளை அள்ளித் தந்திருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version