“ப்பா.. தேக்கு கட்ட உடம்பு.. கட்டிலே செஞ்சு போடலாம் போல..” – சட்டையை கழட்டி எகிறிய ஐஸ்வர்யா ராஜேஷ்.!

பிரபல இளம் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தன்னுடைய அண்ணன் மணிகண்டனை பிக்பாஸ் வீட்டிற்கு அனுப்பி இருக்கிறார். மேலும் கையோடு ஒரு பதிவையும் பதிவு செய்திருக்கிறார். என்னுடைய அண்ணன் புஜ்ஜிக்கு சப்போர்ட் செய்யுங்கள் என்று பதிவு ஒன்றை எழுதி இருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

முன்னதாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழில் காக்கா முட்டை என்ற திரைப்படத்தில் நடித்த பிறகு ரசிகர்கள் மத்தியில் கவனத்தை பெற்றார்.

இந்த திரைப்படம் இவரது தமிழ் சினிமா வாழ்க்கையை மாற்றியது தொடர்ந்து பல படங்களில் நடித்திருக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது ஹீரோயின் சப்ஜெக்ட் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் டிரைவர் ஜமுனா என்ற படத்தில் நடித்து இருந்தார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இந்நிலையில் தற்பொழுது ஃபர்ஹானா என்ற மற்றொரு ஹீரோயின் சப்ஜெக்ட் படத்தில் நடித்து வருகிறார்.

அதனுடைய பட வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்வதில் கவனமுடன் இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய இணையப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கை.

சமீபத்தில் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்றிருந்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வந்தார். இன்னமும் அப்படியான புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

அந்த வகையில் தன்னுடைய கோட்டை கழட்டிவிட்டு எதிரிக்கு எதிரி புகைப்படங்கள் சிலவற்றை பதிவிட்டு இருக்கிறார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் தேக்கு கட்ட உடம்பு.. கட்டிலே செஞ்சி போடலாம் போல இருக்கே.. என்று அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …