என்ன ட்ரெஸ் இது..? – உள்ள இருக்குறது அப்படியே தெரியுது.. மிரள வைத்த ஐஸ்வர்யா ராஜேஷ்..!

ஐஸ்வர்யா ராஜேஷ் ஆரம்ப காலத்தில் டிவி சேனல் தொகுப்பாளராகவும் மற்றும் சின்ன சின்ன நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க கூடிய தொகுப்பாளராகவும் திகழ்ந்தார்.

இதனை அடுத்து இவருக்கு சினிமா வாய்ப்பு கிடைக்க அதை சரியான முறையில் பயன்படுத்தி தனது திறமையை நிரூபித்தன் மூலம் இன்று முன்னணி நாயகிகளின் வரிசையில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

மேலும் தொடர்ந்து நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய கதைகளில் நடித்து வரக்கூடிய இவருக்கு விருதுகள் கிடைத்த வண்ணம் இருக்கிறது என்று கூறலாம்.

இவர் கவர்ச்சியோடு நடிப்பையும் மிக நேர்த்தியான முறையில் வெளிப்படுத்துவதால் தான் என்று இந்த துறையில் நீடித்து நிற்க முடிந்திருக்கிறது.

இவரும் மற்ற நடிகைகள் போலவே இவரும் சமூக வலைத்தளங்களில் மிகவும் பிசியாக இருக்கக்கூடியவர். இதனை அடுத்த தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படமானது ரசிகர்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த புகைப்படத்தில் இவர் கருப்பு நிற ட்ரான்ஸ்ப்ரண்ட் உடையில் செம ஹாட்டாக வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோவை பார்த்து தான் அனைவரும் வாய் பிளந்து இருக்கிறார்கள்.

அட என்ன ஸ்டைலு… என்ன லுக்கு என்று கேட்கும் அளவுக்கு இவரது பார்வையின் கோணம் பல மடங்கு அதிகமாக இருப்பதால் இந்த பார்வையின் வீச்சால் பல சிங்கிள் பசங்கள் பாதிப்படைந்து இருக்கிறார்கள் என்று கூறலாம்.

ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க கூடிய இது போன்ற புகைப்படங்களை தொடர்ந்து இவர் வெளியிட்டு ரசிகர்களுக்கு ஒரு விருந்தே வைத்திருக்கிறார் என்று கூறலாம்.

மேலும் இவர் அடிக்கடி இது போன்ற கவர்ச்சி மிக புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடேற்றி வரும் இவர் இளசுகளையும் சும்மா விடவில்லை.

இதனையடுத்து தற்போது இவர் டைட்டான உடைகள் சண்டை பயிற்சியில் ஈடுபடுவது போல ஒரு வீடியோவையும் வெளியிட்டு இணையத்தை திக்கு முக்காட வைத்திருக்கிறார். ஒரு இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது ரசிகர்கள் அனைவரும் அதைப் பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைந்து இருக்கிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …