பேண்ட்டை இறக்கி விட்டு.. படுக்கையில் படு சூடான போஸ்..! – ஐஸ்வர்யா ராஜேஷ் ஹாட் செல்ஃபி..!

பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். தென்னிந்திய சினிமாவில் ரசிகர்கள் பலர் ரசிக்கப்படும் திறமை மிக்க நடிகை என்று அறியப்படுகிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

கடந்த 1990 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார். சென்னையில் உள்ள எத்திராஜ் கல்லூரியில் தன்னுடைய கல்லூரி படிப்பை முடித்த இவர் தன்னுடைய நடிப்பை தொடர்வதற்காக கல்லூரியில் இருந்து டிராப் அவுட் ஆகி இருக்கிறார்.

தொலைக்காட்சியில் தன்னுடைய வாழ்க்கை பயணத்தை தொடங்கியவர் அசத்தப்போவது யாரு என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் தொகுப்பாளினாக முதலில் அறிமுகமானார்.

அவர்களும் இவர்களும் என்ற திரைப்படத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு அறிமுகமான இவர் அட்டகத்தி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மீடியா வெளிச்சத்திற்கு வந்தார்.

அதன் பிறகு காக்கா முட்டை மற்றும் தர்மதுரை உள்ளிட்ட அடுத்த அடுத்த வெற்றி படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் திறமை வாய்ந்த நடிகை என்ற பெயரை தனது ஆக்கினார்.

மட்டுமில்லாமல் பல்வேறு படங்களில் நடித்து வரும் இவர் சமீப காலமாக ஹீரோயின் சென்று படங்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில், தற்போது சொப்பன சுந்தரி என்ற ஹீரோயின் சென்ட்ரிக் படங்களில் படத்தில் நடித்திருக்கிறார்.

இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல கவனத்தைப் பெற்று இருக்கிறது. திரைப்படங்களில் குடும்ப பங்குனியான கதாபாத்திரமாக இருந்தாலும் சரி கவர்ச்சியான கதாபாத்திரமாக இருந்தாலும் சரி ஏற்றுக்கொண்டு கலக்கி வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

இன்னிலையில், தற்போது தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரியும் விதமாக இணைய பக்கங்களில் கிளாமரான புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு இருக்கிறார்.

கட்டிலில் படுத்தபடி தன்னுடைய டாப்சை தூக்கி விட்டு.. பேண்ட்தை இறக்கி விட்டு தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரிய படுத்தபடி போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

இவருடைய இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை அனுபவமாக வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Summary in English : Aishwarya Rajesh’s recent clicks on Instagram have gone viral overnight. Her pictures show that she is having a lot of fun and enjoying her time with friends and family. Her pictures are not only beautiful but also serve as an inspiration to all her followers.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …