உங்களோட இந்த அடக்க ஒடுக்கம் ரொம்ப புடிச்சிருக்கு.. சினிமா நடிகைகளை மிஞ்சும் கவர்ச்சியில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்..!

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனக்கு திறமை இருக்கிறதோ இல்லையோ அப்பா சூப்பர் ஸ்டார் என்ற ஒரு மிகப்பெரிய அடையாளத்தோடு,

திரைத்துறையில் தனக்கு இஷ்டமான எல்லாவற்றையும் செய்து திறமை இருப்பதாக காட்டிக் கொண்டார்.

இதையும் படியுங்கள்: 6 மாசமா புருஷன் கண்டுக்கல..தோழிக்கு சக்களத்தியான பெரிய இடத்து மருமகள் நடிகை..

அப்படித்தான் இவர் தமிழ் சினிமாவில் இயக்குனர்,பின்னணி பாடகி, மற்றும் நடன கலைஞர் என வலம் வந்தார்.

கிண்டலுக்குள்ளான நாட்டியம்:

குறிப்பாக ஐநா சபையில் இவர் ஆடிய பரதநாட்டிய நடனம் கிண்டலுக்கு உள்ளாகியது. சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு பிரபல நடிகரான தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர் திருமணம் செய்வதற்கு முன்னர் தமிழ் சினிமாவின் இளம் நட்சத்திர ஹீரோவாக வலம் வந்து கொண்டிருந்த,

நடிகர் சிம்புவை ரகசியமாக காதலித்து பின்னர் அவரை கழட்டி விட்டு அப்பா பார்த்து வைத்து மாப்பிள்ளை ஆன தனுஷுக்கு கழுதை நீட்டியது கோலிவுட் சினிமாவில் பரபரப்பாக பேசப்பட்டது.

இவர் கணவர் தனுஷை வைத்து 3என்ற திரைப்படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார்.

இயக்குனராக ஐஸ்வர்யா:

இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்திருந்தார். வித்தியாசமான காதல் கதை கண்ணோட்டத்தில் எடுக்கப்பட்ட இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது.

இதையும் படியுங்கள்: மனைவி விவாகரத்துக்கு காரணம் யார் தெரியுமா..? சூட்டிங் பாக்க வந்தவரை படுக்கையில் தள்ளிய நடிகர்..!

2016 ஆம் ஆண்டில் வெளிவந்த மிகச்சிறந்த படங்களில் ஒன்றாக மூன்று திரைப்படம் இடம் பிடித்தது.அதை தொடர்ந்து இயக்குவதில் கவனத்தை செலுத்தினார்.

இவர் விஜய் தொலைக்காட்சியில் நடன போட்டியான ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சி மூன்றாவது சீசனில் பங்கேற்று ஜீவா சங்கீதா ஆகியோருடன் இணைந்து நடுவராக பங்கேற்றார்,.

அது தவிர 2003 ஆம் ஆண்டில் வெளிவந்த விசில் திரைப்படத்தில் சிம்புவுடன் இணைந்து இவர் பாடல் பாடி பின்னணி பாடகியாக அறிமுகமானார்.

அதன் பிறகு 2019 ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்து அப்படத்தின் உன் மேல ஆசைதான் பாடலையும் இவர்தான் பாடியிருந்தார்.

அதை தொடர்ந்து தொடர்ந்து இப்படி பல திறமைக்கு கிடைத்த இடத்தில் எல்லாம் நிரூபித்துக் கொண்டே வந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கடைசியாக அப்பா ரஜினிகாந்த் வைத்து லால்சலாம் திரைப்படத்தை இயக்கினார்.

தோல்வியடைந்த லால்சலாம்:

இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை மிகப்பெரிய தோல்வியை கொடுத்தது என்று சொல்லலாம்.

இதனிடையே இவர் கணவர் தனுஷை விவாகரத்து செய்யப் போவதாக கூறி கடந்த இரண்டு ஆண்டுகளாக இவர்கள் இருவரும் தனித்தனியே பிரிந்து தான் வாழ்ந்து வருகிறார்கள்.

இவர்களுக்கு யாத்ரா லிங்கா என இரண்டு மகன்கள் இருக்கிறார்கள் இவர்களின் விவாகரத்துக்கான காரணம் தனுஷ் பல நடிகைகளின் தகாத உறவு வைத்திருப்பதாக வெளிவந்த செய்தி தான் என்று கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்: மனைவி விவாகரத்துக்கு காரணம் யார் தெரியுமா..? சூட்டிங் பாக்க வந்தவரை படுக்கையில் தள்ளிய நடிகர்..!

இப்படியான நேரத்தில் இரண்டு வருடங்கள் கழித்து தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனக்கு விவாகரத்து வேண்டும் என குடும்ப நல கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தது கடந்த இரண்டு நாட்களாக பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.

குடும்ப பிரச்சனை இப்படி தலைவிரித்து ஆடும் இந்த சமயத்தில் ஐஸ்வர்யா தான் மிகவும் கூலாக மகிழ்ச்சியாக இருப்பதாக வெளிப்படுத்திக் கொள்ளும் வகையில்,

தனது ஜிம் வொர்க் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுஹீரோயின்களுக்கே டஃப் கொடுத்துள்ளார்.

ஜிம் உடையில் எல்லைமீறும் கவர்ச்சி:

ஆம், இறுக்கமான உடையில் எடுத்துக் கொண்ட ஜிம் ஒர்க் அவுட் புகைப்படங்களை வெளியிட்டு முகம் சுளிக்க வைத்து கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளார்.

இதை பார்த்த நெட்டிசன்ஸ் வாழ்க்கையே சீர்குலைந்துபோகும் சமயத்தில் இதெல்லாம் அவசியமா? என விமர்சித்துள்ளனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version