மிருகம் போல வளைந்து நெழிந்து.. வொர்க் அவுட் பண்ணும் தனுஷின் முன்னாள் மனைவி ஐஸ்வர்யா..!

பிரபல நடிகர் ரஜினிகாந்தின் மகளும் நடிகர் தனுஷின் முன்னாள் மனைவியுமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கடந்த 1982 ஆம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி சென்னையில் பிறந்தார்.

திரைப்பட இயக்குனராகவும் பின்னணி பாடகி ஆகவும் அறியப்படும் இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார் கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் அவருடன் சேர்ந்து வாழ்ந்த நடிகை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கடந்த 2022 ஆம் ஆண்டு அவரை விவாகரத்து செய்தார்.

இவர்களுடைய விவாகரத்து மிகப்பெரிய சர்ச்சைகளையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியது. சின்னத்திரையில் ஜோடி நம்பர் ஒன் என்ற நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார் அதன் பிறகு 2003 ஆம் ஆண்டு வெளியான விசில் என்ற திரைப்படத்தில் நடிகர் சிலம்பரசனுடன் இணைந்து ஒரு பாடலை பாடியிருந்தார்.

இதன் மூலம் தன்னை பின்னாடி பாடகியாக அறிமுகப்படுத்திக் கொண்டார் நடிகை ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இந்த பாடலை நடிகர் சிலம்பரசன் சேர்ந்து பாடிய பிறகு இருவரும் காதலிக்கிறார்கள் என்ற தகவல் பட்டி தொட்டி எங்கும் வட்டமடித்தது.

உச்சகட்டமாக நடிகர் சிம்புவும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பேசிக் கொள்ளும் ஆடியோ என்ற ஒரு தொலைபேசி பதிவுவும் இணையத்தில் வைரலானது. ஆனால் அது யாருடைய குரல் என்று இதுவரை மர்மமாகவே இருக்கின்றது.

மட்டும் இல்லாமல் 2010 ஆம் ஆண்டு இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ஆயிரத்தில் ஒருவன் என்ற திரைப்படத்தில் உதவியாளராக பணியாற்றியதன் மூலம் தன்னை இயக்குனராக அறிமுகப்படுத்திக் கொண்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அந்த படத்தில் இடம்பெற்ற உன் மேல ஆசைதான் என்ற பாடலையும் பாடியிருந்தார்.

முழு நேர இயக்குனராக நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான 3 மற்றும் வை ராஜா வை என இரண்டு திரைப்படங்களை இயக்கி இருக்கிறார். பின்னணி பாடகியாக விசில் திரைப்படத்தில் நட்பே நட்பே என்ற பாடலை பாடினார். ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் உண்மையாக ஆசதான் என்ற பாடலை பாடி இருக்கிறார்.

மேலும் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் நடிகை ரீமா சென்னுக்கு டப்பிங் ஆர்ட்டிஸ்ட் பணியாற்றியதும் இவர்தான். விவாகரத்துக்கு பிறகு உடற்பயிற்சி செய்வதில் அதிக ஆர்வத்துடன் ஈடுபட்டு வரும் இவர் சார்ந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து வருகிறார்.

இந்நிலையில் மிருகத்தனமாக உடலை வளைத்து நெழித்து கடுமையான உடற்பயிற்சிகளை செய்யும் இவருடைய புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Summary in English : Social media was abuzz with newly-released workout pictures of Indian actress Aishwarya Rajinikanth that have gone viral. The pictures featured the star in a variety of fitness poses and showcased her dedication to a healthy lifestyle.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam