“பாத்தாலே.. சூடேறுதே…” – ஜிம் உடையில் கும்மென காட்டும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்..!

நடிகர் தனுஷின் முன்னாள் மனைவியும் நடிகர் ரஜினிகாந்தின் மகளுமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தன்னுடைய விவாகரத்துக்கு பிறகு அதனுடைய இணைய பக்கங்களில் உடற்பயிற்சி செய்யக் கூடிய புகைப்படங்களை அன்றாடம் வெளியிட்டு வருகிறார்.

வெளியிடக்கூடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்க்கும் ரசிகர்கள் ஹீரோயின்களை ஓரங்கட்டிய என்று வாயைப் பிளந்து வருகின்றனர். தமிழ் சினிமா ரசிகர்களால் சூப்பர் ஸ்டார் என்று அன்புடன் அழைக்கப்படுபவர் நடிகர் ரஜினிகாந்த்.

இவருடைய மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கடந்த 2004ஆம் ஆண்டு நடிகர் தனுஷின் திருமணம் செய்துகொண்டார். இவருடைய திருமணத்தின் போதே பல்வேறு சர்ச்சைகள் வெடித்தன.

இன்டர்நெட் என்ற ஒன்று அப்போது பிரபலமாக இல்லை அந்த நிலையில் கூட இவர்களுடைய திருமணம் பற்றிய சர்ச்சைகள் மிகப்பெரிய வைரலாகி ஒருவழியாக நடிகர் தனுஷ் திருமணம் செய்துகொண்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்திற்கு யாத்ரா லிங்கா என இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.

கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தனுஷ் ஆகியோர் சமீபத்தில் திடீரென தங்களுடைய விவாகரத்தை அறிவித்தனர்.

இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மற்றும் மனக்கசப்பு இந்த இதற்கு காரணம் என தெரியவந்தது அதன்பிறகு இவர்களை மீண்டும் சேர்த்து வைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட நடிகர் ரஜினிகாந்துக்கு தோல்வியே மிஞ்சியது.

சமீப காலமாக யோகா உடற்பயிற்சி உள்ளிட்டவற்றை செய்து தன்னுடைய உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முயற்சி செய்து வருகிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். அந்த வகையில், தற்பொழுது இருக்கும் இவருடைய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam