அந்த நடிகரை திருமணம் செய்ய விரும்பிய ஐஸ்வர்யா..! பிரபல உடைத்த ரகசியம்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா திரையுலகில் இயக்குனராக 3 என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

இதனை அடுத்து தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக வளர்ந்து வந்த நடிகர் தனுசை காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இந்த தம்பதிகளுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.

நடிகை ஐஸ்வர்யா..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா இரண்டு குழந்தைகள் பிறந்த பிறகு கணவரோடு ஏற்பட்ட கருத்து வேற்றுமையின் காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். இதனை அடுத்து அண்மையில் கூட லால் சலாம் படத்தை இயக்கியிருந்தார்.

இந்தப் படம் கலவை ரீதியான விமர்சனத்தை இவருக்கு பெற்று தந்தது. இந்த படத்தில் கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு கதையை நகர்த்தி இருந்தார்கள். மேலும் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் இரண்டு வீட்டாரும் எவ்வளவோ சமாதானங்கள் செய்து பேச்சு வார்த்தைகள் செய்த நிலையில் குழந்தைகளுக்காக தனுஷும், ஐஸ்வர்யாவும் இணைந்து வாழ மாட்டார்களா? என்று நினைத்திருந்த கனவு தகர்த்து ஐஸ்வர்யாவின் பிடிவாதத்தால் தற்போது விவாகரத்தை நோக்கி கோட் படி ஏறி இருக்கிறார்கள்.

எனினும் பலரும் இவர்கள் இருவரும் சேர்ந்து வாழ மாட்டார்களா? என்று இன்னும் ஆசை படுகிறார்கள். அவர்கள் ஆசை நிரா ஆசையாக மாறக் கூடிய வகையில் தற்போது இணையங்களில் தனுஷ் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப் போகிற தகவல்கள் வெளி வந்த வண்ணம் உள்ளது.

அந்த நடிகரை திருமணம் செய்ய விரும்பிய ..

இந்நிலையில் பிரபல சினிமா பத்திரிக்கையாளர் சுபைர் ஐஸ்வர்யா தனுஷ் விவாகரத்து குறித்து மீண்டும் பேசி சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறார். இதில் அவர் பேசும் போது திருமணம் என்றாலே இரண்டு சம்மந்தி இடையே பிரச்சனை ஏற்படத்தான் செய்யும்.

இதில் ரஜினிகாந்த் குடும்பம் விதி விலக்கல்ல. மேலும் ரஜினிகாந்த் குடும்பம் வாழ்ந்த வீதம் வேறு தனுஷ் குடும்பத்தார் வாழ்ந்த ஸ்டேல் வேறு.

இதனால் இருவருக்கும் இடையே மிகச் சரியாக செட்டாக வில்லை. எனவே தான் பிரச்சனை ஏற்படுகிறது எனக் சுபைர் கூறியிருக்கிறார்.

இந்நிலையில் ரஜினிகாந்துக்கு ஐஸ்வர்யா, தனுஷ் விவகாரத்தில் மனப்பூர்வமான உடன்பாடு இல்லை என்று தான் கூற வேண்டும் இவர்களை சேர்த்து வைக்க எவ்வளவோ முயற்சி செய்தும் பலன் கிடைக்கவில்லை.

பிரபலம் உடைத்த ரகசியம்..

ஆரம்ப நாட்களில் ஐஸ்வர்யா தனுசை விரும்புவதாக சொல்லும் போது லதா ரஜினிகாந்த் அதில் கொஞ்சம் கூட உடன்பாடு இல்லை. மேலும் அவர்களை காதலில் ஆர்வம் காட்டாமல் இருந்தார். இதனை அடுத்து சில பேச்சு வார்த்தைகளுக்கு பிறகு தான் அவர்கள் திருமணம் சுமுகமாக நடந்தது.

அப்படிப்பட்ட இவர்களது மன வாழ்க்கை யார் கண் பட்டதோ தெரியவில்லை. இப்படி ஆளுக்கு ஒரு திசையில் தனி த்தனியாக வாழக் கூடிய வகையில் மாறிவிட்டது என பிரபலம் பத்திரிக்கையாளர் சுபைர் தெரிவித்து இருக்கின்ற கருத்தானது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

இதனை அறிந்து கொண்ட ரசிகர்கள் அனைவரும் அவர்கள் நண்பர்களுக்கும் இந்த விஷயத்தை சொல்லி இப்படி இருவரது வாழ்க்கையும் வீணாய் போக குழந்தைகளின் நிலையை நினைத்துப் பார்க்க முடியவில்லை என்று சொல்லி இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version