“ப்பா.. வெறும் ப்ரா.. லெக்கின்ஸ் பேண்ட்..” – வியர்வை சொட்ட குத்த வைத்து சூடேற்றும் ஐஸ்வர்யா தனுஷ்..!

ஐஸ்வர்யா தனுஷ் : தமிழ் நடிகர் தனுஷின் முன்னாள் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சமீபத்தில் நடிகர் தனுஷ்-ஐ விவாகரத்து செய்வதாக அறிவித்தார். இது இது ரசிகர்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திருமணமாகி ஒன்றுஅல்லது இரண்டு ஆண்டுகளில் விவாகரத்து செய்து இருந்தால் பெரிதாக யாரும் கவலை கொள்ள மாட்டார்கள்.

ஆனால் திருமணம் முடிந்து கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் தற்பொழுது விவகாரத்தை அறிவிக்கிறார்கள் என்று அதிர்ச்சியானார்கள் நடிகர் தனுஷ் மற்றும் ரஜினிகாந்தின் ரசிகர்கள். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் தீவிர முயற்சிக்கு பிறகு இருவரும் மீண்டும் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள் என்ற தகவலும் இணையத்தில் வைரல் ஆனது.

ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. அதாவது, நடிகர் ரஜினிகாந்த் நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் இந்த பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்திருப்பதாக விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்றும் கூராப்படுகிறது.

மேலும் ஜாதகத்தின் அடிப்படையில் இருவரும் பிரிந்து அதன் பிறகு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அவர்களது குடும்பத்தின் ஆஸ்தான ஜோதிடர் கூறியதாக தெரிகிறது. எனவே தான் ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் இருவரும் விவாகரத்து செய்தார்கள் என்றும் காற்றுவாக்கில் தகவல்கள் கிடைக்கின்றன. ஆனால் இதுகுறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை என்பது தான் உண்மை.

திருமணத்திற்கு முன்பு வரை கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் பதிவிடாமல் குடும்பம் சகிதமாக இருக்கும் புகைப்படங்களை மட்டுமே பகிர்ந்து வந்தார் நடிகை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கொரோனா லாக்டவுனின் போது நீச்சல் குளத்தில் துள்ளி விளையாடும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இதற்கு ரசிகர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு வந்தபோது உடனடியாக அந்த புகைப்படத்தை நீக்கினார். இங்கே கொரோனா லாக்டவுன்.. கோடை காலம் என நாட்டு மக்கள் தண்ணீருக்கு அல்லல் பட்டுக் கொண்டிருக்கும் பொழுது நீங்கள் நீச்சல்குளத்தில் ஜலக்கிரீடை செய்கிறீர்களா..? என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தி வந்தனர் ரசிகர்கள்.

இதனால் சுதாரித்துக்கொண்ட ஐஸ்வர்யா தனுஷ் உடனடியாக அந்த புகைப்படத்தை நீக்கினார். தற்போது விவாகரத்து ஆன பிறகு அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வருகிறார். குறிப்பாக உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றி வருகிறார்.

அந்த வகையில் தற்போது ஸ்போர்ட்ஸ் பிரா மற்றும் லெக்கின்ஸ் பேண்ட் அணிந்து கொண்டு உடம்பில் வியர்வை சொட்டசொட்ட வைத்திருக்கும் இவரது செல்ஃபி ஒன்றை வெளியிட்டிருக்கிறார். இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …