“உன்னை பாத்ததும் சொக்கி போயிட்டோம்…” – சினிமா ஹீரோயின்களை ஓரம் கட்டும் கவர்ச்சியில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்..!

நடிகர் தனுஷின் முன்னாள் மனைவியும் நடிகர் ரஜினிகாந்தின் மகளுமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது உடற்பயிற்சி செய்யும் தன்னுடைய புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது நடிகர் தனுஷ் காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகை ஐஸ்வர்யா கடந்த 18 ஆண்டுகளாக அவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில், கடந்த வருடம் ஜனவரி மாதம் இவர்கள் தங்களுடைய விவாகரத்து தகவலை ரசிகர்களுக்கு அறிவித்தனர். இது சினிமா ரசிகர்கள் மட்டுமில்லாமல் சக சினிமா துறையினரை அதிர்ச்சியில் உறைய வைத்தது.

காரணம் நடிகர் ரஜினிகாந்தின் ஏற்கனவே விவாகரத்து பெற்றிருந்த நிலையில் தற்போது அவருடைய இரண்டாவது மகளும் விவாகரத்து பெற்றிருப்பது ரசிகர்களை அதிர வைத்தது. திருமணம் முடிந்து ஒன்று அல்லது இரண்டு வருடங்களில் விவாகரத்து செய்யும் சினிமா பிரபலங்களை பார்த்திருக்கிறோம்.

ஆனால் கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்து விட்டு தற்போது விவாகரத்து முடிவை அறிவிப்பதற்கு என்ன காரணம் இருந்துவிட போகிறது என்று பலரும் தங்களுடைய கேள்விகளை எழுப்பி வந்தனர்.

விவாகரத்துக்குப் பிறகு தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் அன்றாடம் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.

அந்த வகையில், தற்போது ஜிம் உடை சகிதமாக இவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. சினிமா நடிகைகளை ஓரம் கட்டும் அளவுக்கு கவர்ச்சியான போஸ் கொடுத்திருக்கும் இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam