ஐஸ்வர்யா ரகசிய திருமணம்.. கெஞ்சிய ரஜினி.. ஷாக் ஆன தனுஷ்.. பரபரப்பு தகவல்கள்..!

தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திருமணம் செய்வதற்கு முன்னர் ஐஸ்வர்யா பல காதல் சர்ச்சைகளை சிக்கியிருந்தார்.

அதையும் தாண்டி தான் தனுஷ் அவரை திருமணம் செய்து கொண்டார். அதேபோல் திருமணத்திற்கு பின் தனுஷ் பல நடிகைகளுடன் சேர்த்து கிசு கிசுக்கப்பட்டார்.

இதனால் பல சில பல சர்ச்சைகளை சந்தித்தார். இப்படி தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவுக்கு இடையில் ஒரு எலியும் பூனையும் போல சண்டை அப்பப்போ வந்து கொண்டுதான் இருந்தது.

எலியும் பூனையுமாக ஐஸ்வர்யா – தனுஷ்:

இதனிடையே அவர்கள் இரண்டு பிள்ளைகளை பெற்றுக் கொண்டார்கள். திருமண வாழ்க்கை இப்படியாக சென்று கொண்டிருந்தபோது இவர்களுக்குள் மனக்கசப்பு ஏற்பட்டு திடீரென இருவரும் பிரிந்து போவதாக அறிவித்தார்கள்.

இதையும் படியுங்கள்: உடன் பிறந்த அண்ணனே.. மது போதையில் சீரழித்தான்.. பிஞ்சிலேயே.. சங்கீதா குறித்து பிரபல நடிகர் டாக்..!

2022 ஆம் ஆண்டு பிரிந்து வாழப் போவதாக அறிவித்து தனித்தனியே வாழ்ந்து வந்தார்கள். இரண்டு வருட கேப் இவர்களுக்குள் இருந்தது.

இந்த கேப்பில் இருவரும் சேர்ந்து மீண்டும் வாழ்வார்கள் என எல்லோரும் எதிர்பார்த்தார்கள். ரஜினி உட்பட இவர்கள் சேர்ந்து வாழ்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட சமயத்தில் திடீரென,

இந்த 2024 ஆம் ஆண்டு தாங்கள் தாங்கள் முறையாக விவாகரத்து பெற்று பிரியப் போவதாக அறிவித்திருக்கிறார்கள்.

இவர்களுக்கு கோர்ட் ஆறு மாசம் கால அவகாசம் கொடுத்தது. இவர்கள் சிந்திக்கவும் சிந்தித்து வாழ்க்கையை மறுபடியும் மாற்றி அமைக்க கால அவகாசம் கொடுக்கப்பட்டது.

மறுமணம் என்பது நல்லது தான். ஆனால், அவர்களுக்கு தோலுக்கு மேல் வளர்ந்த இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.

அவர்களின் நிலைமை தான் சற்று யோசிக்க வேண்டும். இந்த ஆறு மாதத்தில் இவங்க என்ன பண்ணுவாங்களோ தெரியாது.

இதையும் படியுங்கள்: நடிகர் ராமராஜன் நடிகை நளினியை விவாகரத்து செய்ததற்கு உண்மையான காரணம் இதுதான்..!

ஐஸ்வர்யாவுக்கு ரகசிய திருமணம்:

ஆனால், நிச்சயம் ஐஸ்வர்யாவுக்கு இரண்டாம் திருமணம் நடைபெறும். ஏனென்றால் அவரது தங்கையான சௌந்தர்யாவுக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்று மீண்டும் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.

அதேபோல் தனக்கும் ஒரு பிரஷ் ஆன கல்யாணம் பிரஷ் மாப்பிள்ளை இருக்கட்டும் என ஐஸ்வர்யாவும் விரும்புவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.

ஐஸ்வர்யா பெரிய இடத்துப் பெண் என்பதால் தனது கணவரை பெரிதாக மதிக்காமல் அவருக்கு அடிமையாக இருக்க வேண்டும் என நினைத்தார்கள்.

ரஜினியின் குடும்பமே தனுஷை ஒரு அடிமையான மாப்பிள்ளையாக வைத்திருக்க வேண்டும் என நினைத்தார்கள்.

அதுமட்டுமில்லாமல் ஐஸ்வர்யா தனது மாமியார் மாமனார் உடன் ஒன்றில் போய் அவர்கள் குடும்பத்துடன் ஒன்றி வாழவே இல்லை.

தனுஷை சாதி ரீதியாக இழுபடுத்திய ரஜினி:

ரஜினி கன்னட பிராமண குடும்பத்தை சேர்ந்தவர். ஆனால், தனுஷ் குடும்பம் அப்படி இல்லை தாழ்த்தப்பட்ட குடும்பத்தை சேர்ந்தவர்.

அதனால் தான் தனுஷ் குடும்பத்தை ரஜினியின் குடும்பம் மிகவும் இழிவாக ஜாதி ரீதியாக மிகவும் தரைமட்டமாக நினைத்து நடத்தியதாக கூறப்படுகிறது.

ரஜினியின் வீட்டில் குடும்பமாக வாழ்ந்து வந்த தனுஷின் அப்பா அம்மா மற்றும் தனுஷ் எல்லோரையும் இந்த ரஜினி வேறு மாதிரி நடத்தினாராம்.

இதையும் படியுங்கள்:என்னது நான் ஆண்ட்டியா..? இப்போ சொல்லுங்க பாப்போம்.. டூ பீஸ் உடையில் பூனம் பாஜ்வா..!

அதுமட்டுமில்லாமல் எல்லா ரூமுக்கும் தனுஷ் குடும்பத்தினரால் போக முடியாது. அவர்களுக்கு என ஒரு அரை ஒரு ஹால் என ஒதுக்கி வைத்து விடுவார்கள்.

அங்கு தான் தனுஷ் குடும்பத்தார் இருக்க வேண்டும் என நிர்பந்தனை செய்துள்ளனர். எனவே தனது தாய் தந்தையை இழிவாக நடத்தியதால் இதுவே தனுசுக்கு வெறுப்பு உண்டாகி ரஜினி குடும்பத்தின் மீது ஒரு காரம் ஏற்பட்டுள்ளது.

இதனால் மனைவி ஐஸ்வர்யா உடன் அடிக்கடி சண்டை இட்டு வந்துள்ளார் தனுஷ். இந்த விவகாரமே பெரிய விவகாரமாக வெடித்து பின்னர் இருவரும் பிரிய வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.

கெஞ்சிய ரஜினிகாந்த்:

அதன் பெண் நடிகர் ரஜினிகாந்த் தனுஷிடம் சென்று பிள்ளைகள் இருக்கிறது பார்த்து கொஞ்சம் சேர்ந்து வாழுங்கள் என அட்வைஸ் பண்ணியும்,

தனுஷ் ரஜினியின் வார்த்தைகளை உதறி தள்ளிவிட்டு ஐஸ்வர்யாவை பிரிந்து வாழ்வதே தனது முடிவு என தீர்க்கமாக இருந்து வந்தாராம்.

எனவே மகளுடன் சேர்ந்து வாழ சொல்லி ரஜினி தனுஷிடம் எவ்வளவோ கெஞ்சியும் அவர் கேட்காததால் விவாகரத்து பெற்றதும் ஐஸ்வர்யாவுக்கு ரகசிய மறுமணம் செய்ய திட்டமிட்டுள்ளாராம் ரஜினிகாந்த்.

இந்த விஷயத்தை கேட்டு தனுஷ் செம ஷாக் ஆகிவிட்டாராம். காரணம் ஐஸ்வர்யாவுக்கு மறுமணம் செய்துவிட்டால் ரஜினியின் சொத்துக்கள் எதுவும் தனக்கு கிடைக்காதே என வருத்தத்தில் உள்ளாராம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version