உடல் முழுக்க பூத்திருக்கும் வியர்வை.. குட்டியான உடையில்.. சினிமா நடிகைகளை மிஞ்சும் கவர்ச்சியில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்..!

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்தின் மகளாகவும் திரைப்பட இயக்குனராகவும் பொதுவெளியில் பிரபலமாக இருப்பவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ( Aishwarya Rajinikanth ).

கடந்த 1982 ஆம் ஆண்டு பிறந்த இவர் தன்னுடைய 22 ஆவது வயதில் நடிகர் தனுஷை திருமணம் செய்து கொண்டார். 18 ஆண்டுகள் அவருடன் சேர்ந்து வாழ்ந்த இவர் தன்னுடைய 40-வது வயதில் நடிகர் தனுசை பிரிந்தார்.

திரைப்படத்துறையில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வெளியான 3 என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர் தற்போது வரை நான்கு திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். இதில் சினிமா வீரன் என்ற ஒரு ஆவணப்படமும் அடக்கம்.

கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான விசில் திரைப்படத்தில் நட்பே நட்பே என்ற பாடலையும் பாடி இருக்கிறார் மட்டுமில்லாமல் 2010 ஆம் ஆண்டு இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ஆயிரத்தில் ஒருவன் என்ற படத்தில் உன் மேல ஆசைதான் என்ற பாடலை பாடியிருக்கிறார்.

அதே படத்தில் நடிகை ரீமாசென்க்கு டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆகவும் பணியாற்றி இருந்தார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என்பது குறிப்பிடத்தக்கது.

இணைய பக்கங்களில் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் அதீத கவனம் செலுத்தி வருகிறார்.

மட்டுமில்லாமல் ரசிகர்களும் தன்னுடைய தங்களுடைய உடல் மீது கவனம் செலுத்தி ஆரோக்கியத்தின் மீது கவனம் செலுத்தி உடற்பயிற்சி செய்வதை ஊக்குவிக்கும் விதமாக தான் உடற்பயிற்சி செய்யக்கூடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ஊக்கமும் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

அதே சமயம் இவர் வெளியிடக்கூடிய புகைப்படங்கள் சினிமா நடிகைகளை மிஞ்சும் அளவுக்கு கவர்ச்சியாக இருக்கின்றன என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.

அந்த வகையில், குட்டியான உடை அணிந்து கொண்டு உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் இவர் உடல் முழுக்க பூத்திருக்கும் வியர்வை துடைக்காமல் அப்படியே புகைப்படங்களை கிளிக் செய்து இணைய பக்கங்களில் வெளியிட்டிருக்கிறார்.

வியர்வை சொட்ட சொட்ட உடற்பயிற்சி செய்து முடித்த கையோடு புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்கள் இதயத்தில் சூடு வைத்திருக்கிறார் அம்மணி.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version