உடல் முழுக்க சொட்டும் வியர்வை.. – ஜிம் உடையில் கும்மென ஐஸ்வர்யா ரஜினிகாந்த்..! – பெருமூச்சு விடும் ரசிகர்கள்..!

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிகர் தனுஷ் உடனான விவாகரத்துக்கு பிறகு இணைய பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

நேரடியாக கிளாமர் போட்டோ ஷூட் இல்லாமல் உடற்பயிற்சி கூடங்களில் டைட்டான உடைகளை அணிந்து கொண்டு வியர்வை சொட்ட இவர் வெளியிடும் புகை படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.

நடிகர் தனுஷின் விவாகரத்துக்குப் பிறகு இவர் இப்படி வெளியிடும் புகை படங்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது என்று தான் கூற வேண்டும். நடிகர் தனுஷுடன் கிட்டத்தட்ட 18 ஆண்டுகளில் குடும்பம் நடத்திய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சமீபத்தில் விவாகரத்து பெற்றார்.

கோலிவுட்டின் நட்சத்திர ஜோடியாக விளங்கிய ஐஸ்வர்யா தனுஷ் விவாகரத்து ரசிகர்களை மட்டுமல்லாமல் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. நடிகர் ரஜினிகாந்தின் இரண்டு மகள்களையும் திருமணத்திற்கு பிறகு விவாகரத்து செய்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் ஒரு மேடையில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் எந்த வசதியும் இல்லாமல் சித்தர்கள் யோகிகள் சந்தோஷமாக இருக்கிறார்கள். ஆனால், நான் இங்கு சினிமாவில் ஹீரோவாக இருக்கின்றேன் நிறைய வசதி இருக்கின்றது ஆனால் சந்தோஷம் என்பது கொஞ்சம் கூட எனக்கு கிடையாது என்று மனம் நொந்து பேசியது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

இந்நிலையில், நடிகை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உடற்பயிற்சி செய்யும்பொழுது எடுத்துக் கொண்ட இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி தீயாய் பரவி வருகின்றது.

இதை பார்த்த ரசிகர்கள் சினிமா ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கிறீங்களே.. மேடம் என்று கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …