கடுமையான உடற்பயிற்சி.. – உடலை பலப்படுத்தும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளும் நடிகர் தனுஷின் முன்னாள் மனைவியுமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தன்னுடைய விவாகரத்திற்கு பிறகு தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வருகிறார்.

முக்கியமாக தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் அதிக ஆர்வம் காட்டும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பதிவு செய்து வருகிறார்.

அந்த வகையில் முதன் முறையாக ஜிம் உடையை அணிந்துகொண்டு வியர்வை சொட்ட சுவற்றில் சாய்ந்து இருக்கும் தனது புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை அதிர வைத்தார்.

இதனை பார்த்த ரசிகர்கள் இத்தனை நாட்களாக இப்படியான புகைப்படங்களை வெளியிட வில்லை. ஆனால், விவாகரத்துக்குப் பிறகு இப்படியான புகைப்படங்களை தொடர்ந்து வெளியிடுகிறீர்களே..? என்ன காரணம்..? என்று கேள்வி எழுப்பி வந்தனர்.

ஆனால், அவற்றையெல்லாம் கண்டுக்கொள்ளாத நடிகை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தொடர்ந்து தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது இவருடைய உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

வியர்வை சொட்ட தன்னுடைய உடலை மெருகேற்றும் நடிகை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகி கிடக்கின்றனர்.

காரணம் சினிமா ஹீரோயின்களுக்கு இணையாக கவர்ச்சியான உடை அணிந்துகொண்டு உடற்பயிற்சி செய்யும் இவரது இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …