ஐஸ்வர்யா விரைவில் இரண்டாம் திருமணம்..? மாப்பிள்ளை இந்த இயக்குனரா..?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கடந்த 2004 ஆம் ஆண்டு நடிகர் தனுஷை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் தான் திருமணம் செய்து கொண்டனர்.

இவர் தனுஷை காதலிப்பதற்கு முன்னர் நடிகர் சிம்புவை காதலித்து வந்தது குறிப்பிடத்தக்கது. பின்னர் பெற்றோர் பார்த்து வைத்த பையன் என்பதால் சிம்பு கழட்டிவிட்டு தனுசுக்கு கழுத்தை நீட்டினார் ஐஸ்வர்யா.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்:

இவர்களது திருமண வாழ்க்கை நன்றாக போய்க் கொண்டிருந்தபோது இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தனர். யாத்ரா லிங்கா என இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.

தோலுக்கு வளர்ந்த மகன்கள் இருக்கும்போது திடீரென தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஜோடி விவாகரத்து செய்து போவதாக தங்கள் பிரிந்து வாழ போவதாக அறிவிப்பை வெளியிட்டு பேரதிர்ச்சி கொடுத்தனர்.

தனுஷ் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருந்து வருகிறார். தொடர்ச்சியாக பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் இவர் நடித்து வருகிறார் .

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வரும் தனுஷ் பாலிவுட் மற்றும் ஹாலிவுட் திரைப்படங்களிலும் தொடர்ச்சியாக நடித்து நடிப்பில் கவனத்தை செலுத்தி வருகிறார்.

இதனிடையே தயாரிப்பு ,இயக்கம், பாடகர் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இவர் தனது திறமையை வெளிப்படுத்தி காட்டி வருகிறார்.

இயக்குனராக ஐஸ்வர்யா:

ஐஸ்வர்யாவும் 3 திரைப்படத்தை இயக்கி இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து இப்படி அவர்கள் இருவரும் பிஸியாக இருந்து வந்த சமயத்தில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

அதனால் பிரிந்து வாழ போவதாகவும் அறிவித்து அதிர்ச்சி அளித்தனர். இவர்களின் இந்த அறிவிப்பை வெளியிட்டு கிட்டத்தட்ட 6 மாதம் ஆன பிறகு முறையாக விவாகரத்து பெற குடும்ப நலக் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த செய்தியும் சமூக வலைதளங்களில் வெளியாகிய மிகப்பெரிய அளவில் தீயாய் பரவி வந்தது.

இப்படியான நேரத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் முடிவு எடுத்திருகிறாராம்.

விரைவில் இரண்டாம் திருணம்:

அதனால் தான் விவாகரத்து விரைவில் பெற அவசரம் காட்டி வருவதாகவும் செய்திகள் வெளியானது.

ஐஸ்வர்யா துணை இயக்குனர் ஒருவரோடு மிகவும் நெருக்கமாக பழகி காதலித்து வருவதாகவும் அவரையே திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளதாகவும் கொளுத்திப் போட்ட செய்தி ஒன்று தீயாய் பரவியது.

எந்த ஆதாரமும் இல்லாமல் வெளிவந்த இந்த செய்தி முழுக்க முழுக்க வதந்தியாக இருக்கவே வாய்ப்பு அதிகம் எனக் கூறப்பட்டு வந்தது.

இது குறித்து யாரும் வாய் திறக்கவே இல்லை. அதனால் இது வதந்தி செய்தியாகவே முடிக்கப்பட்டது.

இருந்தாலும் இவர்கள் விரைவில் விவாகரத்து பெறப் போகிறார்கள் என்பது மட்டும் உறுதியாகிவிட்டது.

தனுஷ் மீனாவுடன் மறுமணம்?

அதேபோல் நடிகர் தனுஷும் மீனாவை இரண்டாம் திருமணம் செய்து கொள்ளப் போவதாக செய்திகள் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது .

மீனா கணவரை இழந்து தற்போது தனிமையில் வாழ்ந்து வரும் சமயத்தில் தனுஷ் மற்றும் மீனா இடையே நெருக்கமான பழக்கம் இருந்து வருவதாகவும் இருவரும் இரண்டாம் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் வதந்தி செய்தி வெளியானது குறிப்பிடுத்தக்கது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version