நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் படப்பிடிப்பு இல்லாத நாட்களில் தன்னுடைய தோழியான சம்யுத்தா சண்முகம் உள்ளிட்ட நடிகைகளுடன் அவ்வப்போது வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.
அந்த வகையில் சமீபத்தில் சுற்றுலா சென்ற போது ரீல்ஸ் வீடியோ எடுக்க முயற்சிக்கிறார். அதுவும் பொது இடத்தில் அந்த ரிலீஸ் வீடியோவை எடுக்க முயற்சி செய்திருக்கிறார்.
அப்போது எதேர்ச்சியாக பின்னால் வந்து கொண்டிருந்த பெண் மீது இடித்து விட பூமியை அதிருந்து போனது போல உணர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ் அந்த வீடியோவை இணையத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்தால் தான் முன்னணி நடிகையாக முடியும் என்ற இலக்கணத்தை உடைத்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
தன்னுடைய நடிப்பு மூலம் மட்டுமே மிகப்பெரிய உயரத்தை எட்டிப்பிடித்த ஐஸ்வர்யா ராஜேஷ் சமீப காலமாக கவர்ச்சியான காட்சிகளிலும் படங்களில் நடிக்க சம்மதம் தெரிவிக்கிறார்.
சொல்ல போனால் தன்னுடைய முதல் படத்திலேயே நீச்சல் உடையில் நடித்து அசத்தியவர் ஐஸ்வர்யா ராஜேஷ்.
தன்னுடைய முதல் படத்திலேயே நீச்சல் உடையில் நடித்து அசத்தியவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இது பலருக்கும் தெரியாது.
தற்போதும் இவருடைய முதல் படம் என்ன…? என்பதை தேடிப் பிடித்து… அந்த படத்தை பார்த்தால் தெரியும். இந்த படத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக நடித்திருப்பார்.
இணைய பக்கங்களில் தொடர்ந்து கிளாமரான புகைப்படங்களை மற்றும் ரிலீஸ் வீடியோக்களை பதிவிட்டு வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது வெளியிட்டுள்ள இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.