பிரபல இளம் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமா ரசிகர்களால் டஸ்கி செக்ஸி என்று அழைக்கப்படுகிறார் அதனை உறுதிப்படுத்தும் விதமாக அவ்வப்போது கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் பதிவிடும் இவர் படுக்கையில் படுத்தபடி வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் இணையத்தை அதிர வைத்து வருகின்றது.
தமிழில் காக்கா முட்டை என்ற திரைப்படத்தில் நடித்த மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்படும் அடியாக உருவெடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ் அதனை தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்திருக்கிறார்.
முன்னணி நடிகர்களுடன் நடிக்காமலேயே முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றிருக்கிறார். எந்த அளவுக்கு என்றால் ஹீரோயின் சென்டருக்கு படங்களில் நடிக்கும் அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல பிரபலமாக இருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
சமீபத்தில் எந்த கடவுளும் தீட்டுப் பார்ப்பதில்லை என்று சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை கூறி பெரும் பரபரப்பை கிளப்பினார். கடவுள் தீட்டு பார்ப்பதில்லை என்பது உண்மைதான்.
ஆனால் நூற்றுக்கணக்கான நபர்கள் வந்து செல்லக்கூடிய ஒரு ஆலயத்தில் அல்லது ஏதாவது ஒரு பொது இடத்தில் அல்லது ஏதோ ஒரு சுப நிகழ்ச்சியில் மாதவிலக்கு ஆன பெண்கள் கலந்து கொள்ளும் பொழுது அவர்களுக்கு அசவுகரியங்கள் ஏற்படும்.
அதையும் தாண்டி ஒரு வேலையை உதிரப்போக்கு அதிகமாகும் பட்சத்தில் அந்த பெண்ணுக்கு மட்டும் இல்லாமல் அங்கே குடியிருக்க கூடிய அத்தனை பேர்களுக்கும் ஒரு கடினமான சூழ்நிலை மற்றும் சுகாதார பிரச்சனை ஏற்படும்.
அதனால் தான் மாதவிலக்கான பெண்கள் கோயில் நிகழ்ச்சிகள் மற்றும் சுப நிகழ்ச்சிகளுக்கு செல்லக்கூடாது கலந்து கொள்ளக் கூடாது என்ற கட்டுப்பாட்டை தீட்டு என்ற பெயரில் முன்னோர்கள் வைத்திருந்தார்கள்.
இந்த காலத்தில் இருப்பது போன்ற வசதிகள் அந்த காலத்தில் இருந்தது கிடையாது. எனவே பெண்களுக்கு இப்படியான ஒரு விதிமுறையை சமூகம் உருவாக்கி வைத்திருந்தது. இதனை தவறாக புரிந்து கொண்டிருக்கும் பலரும் கோயிலுக்கு செல்வது தவறு இல்லை அது தவறு இல்லை இது தவறில்லை என்று முற்போக்கு சிந்தனை என்ற பெயரில் வாய்க்கு வந்ததை பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த வகையில், ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த பட்டியலில் இணைந்திருக்கிறார். இது ஒரு பக்கம் இருந்தாலும் தொடர்ந்து தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்வதில் முனைப்புடன் செயல்பட்டு வரும் இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.