“காட்டு தேக்கு.. வைரம் பாஞ்ச நாட்டு கட்ட..” – கின்னென நிற்கு ஐஸ்வர்யா ராஜேஷ்..! – குவியுது லைக்ஸ்..!

கட்டண கட்ட கடஞ்செடுத்த நாட்டுக்கட்டை என்று நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ( Aishwarya Rajesh ) வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் உருகி வருகின்றனர். காரணம் அனைவருக்கும் சட்டை டைட்டான பேண்ட் என கவர்ச்சி குதிரையாக தன்னுடைய தலைமுடியை கோதியபடி நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை கொண்டு எடுத்திருக்கின்றது.

Aishwarya Rajesh

கடந்த 1990 ஆம் ஆண்டு பிறந்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் எத்திராஜ் கல்லூரியில் பிகாம் படித்து முடித்து இருக்கிறார். கடந்த 1996 ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக ராம் பண்டு என்ற திரைப்படத்தில் நடித்திருக்கும் இவர் அதனை தொடர்ந்து 2010 ஆம் ஆண்டு நீதானா அவன் என்ற திரைப்படத்தில் ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

அதன் பிறகு பல்வேறு திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்திருக்கும் இவர் அட்டகத்தி என்ற திரைப்படத்தில் அமுதா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.

Aishwarya Rajesh

இந்த திரைப்படம் இவருடைய திரைப்பட வாழ்க்கை என்பது கிடுகிடுவென உயர்ந்து கொண்டே போனதுக்கு. காரணம் அருமையான நடிப்பை வெளிப்படுத்தக்கூடிய நடிகை என்பதால் இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து கொண்டே வந்தது.

குறுகிய காலத்திலேயே ரசிகர்களின் கவனத்திற்கு வந்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கிறார். தற்பொழுது ஹீரோயின் சென்ரிக் படங்களில் நடிக்கும் அளவுக்கு தன்னுடைய மார்க்கெட்டை உருவாக்கி வைத்திருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

Aishwarya Rajesh

அவ்வப்போது சின்னத்திரை ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் போட்டியாளராகவும் தொகுத்து வழங்கும் தொகுப்பாளினியாகவும் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டு ரசிகர்களின் கவனத்திற்கு வந்து கொண்டிருக்கிறார்.

மேலும் டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும் பணியாற்றி இருக்கும் இவர் இந்த லயன் கிங் என்ற திரைப்படத்தில் நலா என்ற கதாபாத்திரத்திற்கு தமிழ் டப்பிங் கொடுத்திருக்கிறார்.

Aishwarya Rajesh

மட்டுமில்லாமல் வெப் சீரிஸ்கள் ஆடியோ ஆல்பம் பாடல்கள் என பல்வேறு வகைகளில் தன்னுடைய தலைமையில் நடைபெறும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு என தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

இவர் நடிப்பில் வெளியாகி உள்ள சொப்பன சுந்தரி என்ற திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது.

Aishwarya Rajesh

இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டு இருக்க கூடிய கிளாமரான புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …