இது தொப்புளா..? இல்ல, தெப்பக்குளமா..?.. – குட்டியான ட்ரவுசர்.. டீசர்ட்டை மடித்து கட்டி.. – கிறுகிறுக்க வைக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்..!

ஐஸ்வர்யா ராஜேஷ் ( Aishwarya Rajesh ) திரைப்பட நடிகை என்பதை தாண்டி, சிறந்த நடன கலைஞர் மற்றும் தொகுப்பாளினி என பல்வேறு துறைகளில் பணியாற்றியுள்ளார். இவர் தமிழ் திரைப்படத்துறைக்கு கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான ‘அவர்களும் இவர்களும்’ என்ற படத்தின் மூலம் தான் அறிமுகமானார்.

நடிகைகள் சினேகாவும், ஐஸ்வர்யா ராஜேஷும் இணைந்து ஒரு விளம்பர படத்தில் நடித்துள்ளனர். விளம்பர பட விடியோவை ரசிகர்களுடன் பகிர்ந்துகொண்ட ஐஸ்வர்யா ராஜேஷ், சினேகா குறித்து தனது நினைவுகளை பதிவிட்டுள்ளார்.

அவரது பதிவில், ”நான் சிறு பெண்ணாக இருக்கும்போது, ”ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் முதல்முறையாக ஒரு படப்பிடிப்பை பார்த்தேன். அப்போது என் அம்மா, பார்த்தது போதும் வா” என்று அழைத்தார்கள்.

ஆனால் அழகான நடிகையான சினேகாவின் நடிப்பை இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தேன்.

இப்போழுது அவருடன் இணைந்து நடிக்கிறேன். இப்பொழுதும் அப்படித்தான் அவரைப் பார்க்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ என்ற மலையாள படத்தின் தமிழ் பதிப்பில் நடித்துள்ளார். மேலும் விஷ்ணு விஷாலுடன் இணைந்து ‘மோகன்தாஸ்’, அர்ஜுனுடன் இணைந்து ‘தீயவர் குலைகள் நடுங்க’ உள்ளிட்ட படங்களில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார்.

இதையும் படிங்க : “”டஸ்க்கி செக்ஸி.. மொரட்டு கட்ட…” – டைட்டான உடையில்.. ரசிகர்களை மூச்சு முட்ட வைத்த ஐஸ்வர்யா ராஜேஷ்..!

விரைவில் இந்தப் படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், பட வாய்ப்பு தேடும் படலத்தின் போது அநியாத்துக்கு கவர்ச்சி உடையில் கிளுகிளு போஸ் கொடுத்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷின் புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …