அட.. விஜய், அஜித்திற்கு வில்லனாக நடித்த இவர் இந்த முன்னணி நடிகரின் மகனா..?

நடிகர் அஜய் ரத்தினம் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பாகும் சீரியல்களில் நடித்து அசத்தியிருக்கிறார். இவர் ஐந்து மொழிகளில் சுமார் 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

பொதுவாகவே வில்லன் கதாபாத்திரத்தில் குறிப்பாக போலீஸ் அதிகாரியாக இவர் பல படங்களில் நடித்திருப்பது உங்கள் நினைவில் இருக்கலாம். இவரின் மகன் திரைத் துறையில் இருக்கும் விவரம் பலருக்கும் தெரியாது. அது பற்றிய பதிவினை இந்த பதிவில் பார்க்கலாம்.

நடிகர் அஜய் ரத்னம் ..

இவர் 1989-இல் நாளைய மனிதன் என்ற திகில் படத்தில் நடிகராக அறிமுகமானார். இதில் அரக்க குணம் மிக்க கேரக்டர் ரோலை மிகவும் சிறப்பான முறையில் செய்ததை அடுத்து இவருக்கு தொலைக்காட்சியில் மர்ம தேசம் என்ற தொடரின் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது.

இந்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்திய இவர் ஹிந்தி மொழி திரைப்படமான மெட்ராஸ் கஃபே திரைப்படத்தில் விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவராக நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்டார்.

இதையும் படிங்க: இந்த குழந்தை தான் இப்போ விஜய், அஜித், சூர்யா எல்லாத்துக்கும் ஜோடி.. யாருன்னு தெரியுமா..?

தமிழைப் பொறுத்த வரை இவர் திருப்புமுனை, அதிசய மனிதன், மதுரை வீரன், எங்க சாமி, தர்மதுரை, நண்பர்கள், சிங்காரவேலன், தேவர்மகன், வேடன், ஜென்டில்மேன், திருடா திருடா, காதலன், அதர்மம், மாயாபஜார் போன்ற படங்களில் நடித்து இருக்கிறார்.

வில்லனாக நடித்த இவரின் மகன் நடிகரா..

அது போலவே தொலைக்காட்சி தொடர்களில் 1997-இல் வந்த மர்மதேசம் ரகசியம் மற்றும் விடாது கருப்பு தொடர் நடித்து இவர் 2001- இல் சித்தி, ரமணி வெர்சஸ் ரமணி பகுதி 2, அம்மா போன்ற சீரியலில் நடித்திருக்கிறார். இதனை அடுத்து 2005 ஆம் ஆண்டு அண்ணாமலை 2006-ல் பெண், 2007-ல் அரசி, 2011- இல் முன் ஜென்மம் போன்ற தொடர்களில் நடித்து இருக்கிறார்.

இதனை அடுத்து அஜய் ரத்தினத்திற்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இவர்களும் சினிமா துறையில் நடித்து வருகிறார்கள். மூத்த மகனின் பெயர் தீராஜ் விஷ்ணு ரத்தினம் இரண்டாவது மகனின் பெயர் விஸ்வேஸ் ரத்தினம்.

மூத்த மகனான தீராஜ் விஷ்ணு ரத்தினம் சினிமாவில் நடித்து இருக்கிறார். இவர் அறிவழகன், ஆறாவது சினம் போன்ற படங்களில் அற்புதமாக தனது நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அது மட்டுமில்லாமல் சினிமாவில் ஆர்ட் வொர்க் பணியை செய்து வருகிறார்.

இதையும் படிங்க: படுக்கையில் தெரியகூடாதது தெரிய நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத்… தீயாய் பரவும் போட்டோஸ்!

மேலும் அவரது மூத்த மகன் அசப்பில் அப்பாவை விட உயரமாகவும் பார்ப்பதற்கு வில்லன் போலவும் காட்சி அளிக்கிறார். முரட்டு தோற்றத்தோடு காட்சியளிக்க கூடிய இவர் பார்ப்பதற்கு வில்லன் போலவே காட்சியளிக்கிறார்.

இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் அஜய் ரத்தினத்தின் மகன் திரைப்படத் துறையில் இருப்பதை அறிந்து சந்தோஷப்பட்டதோடு இவரின் மகனா? இவர் என்ற ரீதியில் அவர்களுக்குள் பேசி வருகிறார்கள்.

மேலும் இவர் அஜித், விஜய்க்கு வில்லனாக நடித்தவர் என்ற விஷயத்தை அறிந்து கொண்ட ரசிகர்கள் இந்த விஷயத்தை நண்பர்களுக்கு ஷேர் செய்து வருவதோடு மட்டுமல்லாமல் அப்பாவை போலவே பிள்ளையின் நடிப்பும் சிறப்பாக இருந்தது என கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

எனவே இனி வரும் காலங்களில் இவர்களுக்கு மிகச்சிறந்த திரைப்பட வாய்ப்புகள் வந்து சேரும். அதில் எந்த விதமான ஐயமும் இல்லை என்று ரசிகர்கள் கூறி வருவது தீராஜுக்கு உற்சாகத்தை தந்துள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version